TNPSC - General Knowledge - Geography - TAMIL GK 7

Latest

Tuesday, 31 May 2016

TNPSC - General Knowledge - Geography

1. நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாக பிரிக்கிறது :ஆப்பிரிக்கா
2. பூமியின் வடிவம் எது :ஜியாட் வடிவம்
3. பூமிகருவில் வெப்பநிலை :5000 டிகிரி செல்சியஸ்
4. சிமாவின் சராசரி ஆழம் எது :25km
5. பூமியின் கருவத்தில் காண்படுபவை எவை :நைப்
6. L அலையின் வேகம் என்ன :4km/sec

7. படை அடுக்கு எவ்வளவு தூரம் பரவி உள்ளது :8-80km
8. ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
9. முக்கோண வடிவ கடல் :பசுபிக் பெருங்கடல்
10. வட்ட வடிவ கடல் :ஆர்டிக் பெருங்கடல்
11. அதிக அளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு :அமெரிக்கா
12. யுரேநியம் அதிக அளவில் கிடைக்கும் நாடுகள் :கனடா நமீபியா மற்றும் கஜஸதான்
13. அதிக அளவு சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு :ஜெர்மனி
14. உலகின் மிக பெரிய மீன்பிடிக்கும் ஏரி :டோன்லேசாப்
15. தங்கம் என்ன முறையில் பிரிக்கப்படுகிறது :வண்டல் பிரித்தல்
16. நெல் வளர தேவையான வெப்பம் :24டிகிரி
17. பருத்தி விலைய தேவையான நாள் :200
18. ஆட்டோபான்ஸ் சாலை எங்கு உள்ளது :ஜெர்மனி
19. தீவிர வேளாண்மை தொழிலில் அதிகம் விளைவிக்கும் பொருள் :நெல்
20. பணாமா கால்வாய் எங்கு உள்ளது :அமெரிக்கா
21. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள நாடு :வங்காளம்
22. தமிழ்நாடு என்ன வடிவம் :முக்கோணம்
23. தமிழ் அச்சகம் எங்கு முதலில் துவங்கபட்டது :தரங்கம்பாடி
24. செஞ்சி மலை என்ன மாவட்டம் :திருவன்ணாமலை
25. தென்மேற்கு பருவகற்றால் அதிக மலை பெரும் இடம் :கன்னியாகுமரி
26. தமிழ்நாட்டில் என்ன காலநிலை :அயனமண்டல
27. காடு வகை :5
28. மண் வகை :5
29. போக்குவரத்து வகை 4
30. தமிழ்நாட்டில் காடுகள் சதவீதம் :17%
31. அதிக காடுகள் கொண்ட மாவட்டம் :நீலகிரி
32. முதல் ஓத சக்தி நிலையம் :பிரான்ஸ்
33. சம்பா பருவம் :ஜூலை முதல் ஜனவரி
34. மரபு சாரா வளங்கலில் பெரியது :சூரியன்
35. தமிழ்நாட்டில் கால்வாய் பாசணம் சதவீதம் :27%
36. கடலில் மூழ்கி முத்து எடுத்தல்எங்கு நடைபெறும்:மன்னார் வளைகுடா
37. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எத்தனை :24
38. நெசவு தலைநகரம் :கரூர்
39. இந்தியா வானொலி ஒளிபரப்பு துவக்கம் :1927
40. ஐ நா முன்னால் செயலர் :கோபி அண்ணான்
41. ஓசோன் நாள் :செப்டம்பர் 16
42. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எத்தனை கிலோமீட்டர் :3214
43. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12
44. இந்தியா பீடபூமியில் மிக பெரிய பீடபூமி :லடாக் பீடபூமி
45. கேரளா மிகபெரிய ஏறி :வேம்பநாடு ஏரி
46. தென்னிந்திய உயரமான சிகரம் :ஆணைமுடி (2695)மீட்டர்
47. லட்ச தீவு என பெயர் பெற்றது :1973
48. செம்மன் சிவப்பாக இருக்க காரணம் :இரும்பு ஆக்சைடு
49. நாகரீக முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது :இரும்பு தாது
50. கார்பன் புகை வெளியிடுதலில் இந்தியா எந்த இடம் :5 வது இடம்

No comments:

Post a Comment