TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Sunday, 2 July 2017

TNPSC - General Knowledge

01. வணிகம் தொடர்பான இந்தியாவில் முதல் செய்தித்தாள் - The Economic Times
02. தபால் தலையில் இடம் பெற்ற முதல் இந்திய செய்தித்தாள் - அமிர்தபஸார் பத்திரிகா.
03. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில செய்தித்தாள் - The Times of India

04. இந்திய மொழியில் வெளியான முதல் செய்தித்தாள் - சமாச்சார் தர்பன்
05. இந்தியாவில் வெளியான முதல் செய்தித்தாள் - பெங்கால் கெசட்
06. இந்தியாவின் முதல் மாலைப் பத்திரிகை - மெட்ராஸ் மெயில்.
07. இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்படும் சஞ்சிகை - Ancient India
08. ஜப்பானிய செய்தி நிறுவனம் - கியோடா.
09. பத்திரிக்கை துறைக்காக வழங்கப்படும் விருது - புலிட்சர் விருது.
10. டெய்லி மிரர் பத்திரிகை வெளியாகும் இடம் - இலண்டன்.
11. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் - அரிசி ஆராய்ச்சி நிறுவனம்.
12. இந்திய புள்ளியியல் நிறுவனத்தைத் தொடங்கியவர் (1931) - மகாலனோபிஸ்.
13. மத்திய மொழியியல் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள இடம் - மைசூர்.
14. தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம் - மைசூர்.
15. Anthropological Survey of India அமைந்துள்ள இடம் - கொல்கத்தா.
16. Salim Ali Centre for Ornithology and National History அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்.
17. மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - தன்பாத்.
18. இந்தியா முழுவதும் தொடர் ஆய்வுக்கூடங்களை நிறுவியவர் - சாந்தி ஸ்வபரூப் பட்நாகர்.
20. அண்டார்டிகா மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அமைந்துள்ள இடம் - கோவா.
21. இந்தியாவின் முதல் பங்குச் சந்தை - மும்பை பங்குச்சந்தை.
22. சென்செக்ஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் - தீபக் மொஹாளி.
23. மும்பை பங்குச் சந்தையின் பங்கு குறியீட்டெண் - சென்செக்ஸ்
24. தேசிய பங்குச்சந்தையின் சந்தைக் குறியீட்டெண் - நிஃப்டி.
25. உலகின் மிகப் பெரும் பங்குச் சந்தையான நியூயார்க் பங்குச்சந்தையின் தலைமை நிலையம் - வால்ஸ்ட்ரீட்
26. எச்சரிக்கையான ஊக வணிகர் - கலைமான் எனப்படுகிறார்.
27. மும்பை பங்குச்சந்தை அமைந்த பகுதி - தலால் ஸ்ட்ரீட்.
28. செபி (SEBI) உருவாக்கப்பட்ட ஆண்டு - 1998.
29. வாங்கிய விலையைவிட குறைந்த விலையில் விற்பவர் - கரடி
30. தற்போது இந்தியாவில் உள்ள மொத்த பங்குச் சந்தைகள் - 24
21. 1921-இல் உருவாக்கப்பட்ட இம்பீரியல் வங்கியின் தற்போதைய பெயர் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
22. வங்கிகள் தேசிய மயமாக்கல்: 1969 ஜூலை 19-இல் 14 வங்கிகளும், 1980-இல் ஏழு வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்டன.
23. வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் முதலீடு செய்துள்ள நிதிக்கு வழங்கப்படும் வட்டி - ரிவர்ஸ் ரெப்போ ரேட் (Reverse Reporate)
24. இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட நாள் - 1935 ஏப்ரல் 1.
25. இந்திய ரிசர்வ் வங்கி தேசியமாக்கப்பட்ட நாள் - 1949 ஜனவரி 1
26. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் - ஸி.டி. தேஷ்முக்.
27. இந்தியாவில் முதன்முதலில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்திய வங்கி - எச்.எஸ்.பி.சி வங்கி (1987)
28. இந்திய ரூபாய்களின் அடைௌயாளக் குறியீட்டை உருவாக்கியவர் - உதயகுமார்.
29. பணத்திற்கான தனி அடையாளக் குறியீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இடம் - ஐந்து
30. இந்தியாவின் முதல் வங்கி - 1770-இல் கல்கத்தாவில் துவங்கப்பட்ட தி பாங்க் ஆஃப் இந்துஸ்தான் வங்கி.
31. 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கால அளவு - 2007 - 2012
32. ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்குவது - திட்டக்குழு.
33. திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர் - குல்சாரிலால் நந்தா.
34. ஐந்தாண்டுத் திட்டங்களை முதன்முதலாக செயல்படுத்திய நாடு - ரஷ்யா
35. திட்டக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1950 மார்ச் 15.
36. 5வது ஐந்தாண்டுத் திட்டத்தின் சிறப்பு - குறிப்பிட்ட காலத்திற்கு ஓராண்டுக்கு முன்பே முடிக்கப்பட்டது.
37. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பின்பற்றப்பட்ட அணுகுமுறை - மகல நோபிஸ் அணுகுமுறை
38. இந்தியாவில் திட்டமிடுதல் முக்கிய நோக்கம் - சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி.
40. வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்த ஐந்தாண்டுத்திட்டம் - ஐந்தாண்டுத் திட்டம்.
41. இன்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) தலைமையகம் - பெங்களூரு.
42. சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள இடம் - ஸ்ரீஹிகோட்டா.
43. இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை - டாக்டர் விக்ரம் சாராபாய்.
44. முதல் இந்திய செயற்கைக்கோள் - ஆரியபட்டா (1975)
45. இந்தியாவின் முதல் சோதனை முறையிலான செயற்கைக்கோள் ஏவும் வாகனம் - எஸ்.எல்.வி.3.
46. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ்சர்மா.
47. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்.
48. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தொலையுணர்வுச் செயற்கைக்கோள் IRS-1A
49. கல்விக்கான முதல் சிறப்பு செயற்கைக்கோள் - EDUSAT (2004).
50. சந்திராயன் - 1 நிலவுக்கு சென்ற வருடம் - 2008.
51. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை - சகாரிகா.
52. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நீரிமூழ்கிக் கப்பல் - அரிகாண்ட்
53. இந்திய இராணுவ அகாதமி அமைந்துள்ள இடம் - டெஹராடூன்
54. இந்தியாவின் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட டாங்கி - விஜயந்தா.
55. இந்திய கடற்படையின் தலைமையகம் - புதுதில்லி.
56. இந்தியாவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை - நாக்.
57. இந்திய-ரஷ்யா கூட்டுறவுத் தயாரிப்பு ஏவுகணை - பிரம்மோஸ்.
58. இந்தியாவின் முதல் விமானத்தாங்கி போர்க்கப்பல் - ஐஎன்எஸ் விக்ரந்த்.
59. இந்தியா தானே உருவாக்கிய முதல் ஏவுகணை - பிருத்வி.
60. இந்தியாவின் ஏவுகணை மனிதர் - டாக்டர் A.P.J. அப்துல் கலாம்.
61. நாகர்ஜூனசாகர் பல்நோக்குத் திட்டம் - கிருஷ்ணா நதி.
62. கீழ் சேலேறு திட்டம் (ஆந்திரா) - சேலேறு ஆறு.
63. சபரிகிரி திட்டம் (கேரளம்) - பம்பா ஆறு.
64. கெய்னாதிட்டம் (மகாராஷ்டிரம்) - கொய்னா ஆறு.
65. துங்கபத்ரா பல்நோக்குத் திட்டம் (கர்நாடகம், ஆந்திரா) - துங்கபத்ரா ஆறு.
66. ஷராவதி திட்டம் (கர்நாடகம்) - ஷராவதி ஆறு.
67. ஹிராகுட் பல்நோக்குத் திட்டம் (ஒடிஷா) - மாகாநதி.
68. பக்ராநங்கல் பல்நோக்குத்திட்டம் (பஞ்சாப், ஹரியானா, இமாச்சல்) - சட்லெஜ் ஆறு.
69. துல்ஹல்தி திட்டம் (ஜம்மு-காஷ்மீர்) - செனாப் ஆறு.
70. சலால் திட்டம் (ஜம்மூ-காஷ்மீர்) - செனாப் ஆறு.
71. ருபியா என்ற பெயரில் இந்தியாவில் முதன் முதலாக நாணயத்தை அறிமுகம் செய்தவர் - ஷெர்ஷா.
72. ருபியா ஒரு வெள்ளி நாணயம்.
73. ஷெர்ஷா காலத்தில் வெளியிடப்பட்ட தங்க நாணயம் - மொஹர்
74. கரன்சி நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய பிரிட்டிஷ் சட்டம் - காகித நாணயச் சட்டம் (1861).
75. சுதந்திர இந்தியாவில் புதிய நாணய அமைப்பு நடைமுறையில் வந்த நாள் - 1950, ஆகஸ்ட் 15
76. வங்கி நோட்டில் கையொப்பமிட்ட முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் - ஜேம்ஸ் டெய்லர்
77. இந்தியாவில் நாணயங்களை வெளியிடும் அதிகாரம் படைத்தது - மத்திய அரசு.
78. இந்தியாவில் வங்கி நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் படைத்தது - ரிசர்வ் வங்கி.
79. இந்திய கரன்சி நோட்டுகளில், ரூபாய் மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகள் - 17
80. கரன்சி நோட்டு அச்சகம் அமைந்துள்ள இடம் - மகாராஷ்டிர மாநிலம் நாசிக்.
81. உலகில் முதன்முதலாக வரி அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நாடு - எகிப்த்
82. வரியைக் குறித்துக் குறிப்பிடும் அரசியல் சட்டப் பிரிவு - 265
83. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51 சதவிகிதத்திற்கும் மேல் வரி வருவாயாகப் பெரும் நாடு - சுவீடன்.
84. மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான வரிப்பங்கீட்டு சிபாரிசுகளை அளிப்பது - மத்திய நிதிக்கமிஷன்.
85. உலகின் முதன்முதலாக மதிப்பு கூட்டு வரியை அறிமுகப்படுத்திய நாடு - பிரான்ஸ் (1954).
86. மத்திய அரசின் முக்கிய வரி வருவாய் - எக்சைஸ் வரி.
87. மாநில அரசுகளின் முக்கிய வரி வருவாய் - விற்பனை வரி
88. உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வரி வருவாய் - சொத்து வரி, தொழில்வரி
89. இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் - 1962, ஏப்ரல் 1.
90. மெளரிய சாம்ராஜ்யத்தின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக இருந்த வரி - உப்பு வரி.
91. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சபை - அரசியல் நிர்ணயசபை
92. அரசியலமைப்பின் தேவையை முதன்முதலாக கூறியவர் - எம்.என்.ராய்.
93. அரசியலமைப்புச் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர் - பி.என்.ராவ்
94. அரசியல் நிர்ணயசபையின் தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
95. அரசியலமைப்பு வரைவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை (தலைவர் உள்பட) - ஏழு.
96. இந்திய அரசியலமைப்பு அரசியல் நிர்மய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருடம் - 1949, நவம்பர் 26.
97. அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணயசபை எடுத்துக்கொண்ட கால அளவு - இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
98. இந்திய அரசியலமைப்பின் பெரும்பகுதி எடுத்தாளப்பட்ட சட்டம் - 1935 ஆம் ஆண்டு இந்தியச் சட்டம்.
99. அரசியமைப்பு நிர்ணய சபை அமைப்பு காரணமாக இருந்த தூதுக்குழு - கேபினட் தூதுக்குழு (1946).
100. அரசியலமைப்பு நிர்ணய சபையின் மொத்த கமிட்டிகள் - 22
101. ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் - அரிசி ஆராய்ச்சி நிறுவனம்.

No comments:

Post a Comment