TNPSC - General Tamil - TAMIL GK 7

Latest

Wednesday, 4 May 2016

TNPSC - General Tamil

  • கம்பர் இயற்றிய நூல்கள்–கம்பராமாயணம்,சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,ஏர் எழுபது,சிலை எழுபது,,திருக்கை வழக்கம்
  • தேம்பாவணி,கொடுந்தமிழ் இலக்கணம்,செந்தமிழ் இலக்கணம் இவற்றின் ஆசிரியர்–வீரமா முனிவர்
  • அறுவகை இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்–வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார்
  • ஆறாம் இலக்கணம்–புலமை இலக்கணம்
  • தொன்னூலின் ஆசிரியர்-பாவலரேறு ச.பாலசுந்தரனார்
  • அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூல் எது?அச்சிட்டவர் யார்?எப்போது?—திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கள்,எல்லிசு துரை,1819
  • நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை செய்தவர்?–பெரியவாச்சான் பிள்ளை
  • திருவாசகம் முழுமைக்குமான உரை எழுதியவர்?முதல் உரை:திருவாசக அனுபூதி உரை:எழுதியவர்–சீர்காழித் தண்டவராயர்
  • கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்டவர்–வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  • நரிவிருத்தம் எழுதியது யார்?அவர் எழுதிய முதல் காப்பியம்?–திருக்கத்தேவர்,சீவக்சிந்தாமணி
  • உமறுபுலவர் எழுதிய காப்பியம்?-சீறாப்புராணம்(3 காண்டங்கள்.5௦26 விருத்தங்கள்
  • செவ்வாழை சிறுகதையின் ஆசிரியர்–சி.என். அண்ணாதுரை
  • குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்-மு.வரதராசன்
  • பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா-என்று பாடியவர்?–சுந்தரர்
  • மாணிக்கவாசகர் பாடிய நூல்களின் பெயர்கள்?-திருவாசகம்,திருக்கோவையார்
  • எட்டாம் திருமறையை பாடியவர்?-மாணிக்கவாசகர்
  • திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
  • திருவெம்பாவை பாடியவர்–மாணிக்கவாசகர்(திருவண்ணாமலையில்)
  • பத்தாம் திருமுறையை பாடியவர்-திருமூலர்
  • பன்னிரு திருமுறைகளை தொகுப்பித்தவர்-முதலாம் இராசராசன்
  • ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாடியது-மகாபாரதம்
  • சீவகசிந்தாமணியின் பழைய உரையாசிரியர் யார்?–நச்சினார்க்கினியர்
  • குமரகுருபரர் இயற்றிய நூல்கள்)– மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,கயிலைக் கலம்பகம்,மதுரைக் கலம்பகம், திரு வாரூர்நான்மணிமாலை,சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை,இரட்டை மணிமேகலை, காசிகலம்பகம்,சகலகலாவல்லி மாலை மதுரை மீனாட்சியம்மை குறம்,மீனாட்சியம்மை இரட்டை மணிமேகலை.
  • ஆண்டாள் பாடிய பாடல்கள்?–திருப்பாவை,நாச்சியார் திருமொழி
  • நீதிநெறி விளக்கம் ஆசிரியர்?–குமரகுருபரர்
  • மணிமேகலை ஆசிரியர்?–மதுரை கூலவாணிகன் சாத்தனார்
  • சீவகசிந்தாமணி ஆசிரியர்–திருக்கத்தேவர்
  • குண்டலகேசி ஆசிரியர்-நாதகுத்தனார்
  • காந்த புராணத்தின் ஆசிரியர்–கச்சியப்ப சிவாசாரியார்
  • நளவெண்பா இயற்றியவர்?—புகழேந்தி புலவர்

No comments:

Post a Comment