TNPSC General Knowledge Years of United Nations (ஐ.நா. ஆண்டுகள்) - TAMIL GK 7

Latest

Tuesday, 13 February 2018

TNPSC General Knowledge Years of United Nations (ஐ.நா. ஆண்டுகள்)

TNPSC General Knowledge Model Questions (பொது அறிவு வினா விடைகள்)

ஐ.நா. ஆண்டுகள்

1968 சர்வதேச மனித உரிமை ஆண்டு.
1970 சர்வதேசக் கல்வி ஆண்டு.
1974 சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
1975 சர்வதேச பெண்கள் ஆண்டு.
1979 சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
1985 சர்வதேச இளைஞர் ஆண்டு.
1986 சர்வதேச அமைதி ஆண்டு.
1994 சர்வதேச குடும்ப ஆண்டு.
1996 சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
2003 சர்வதேச நன்னீர் ஆண்டு.
2004 சர்வதேச அரிசி ஆண்டு.
2005 சர்வதேச இயற்பியல் ஆண்டு.
2006 சர்வதேச பாலைவன ஆண்டு.
2007 சர்வதேச துருவ ஆண்டு.
2008 சர்வதேச சுகாதாரம்/ உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
2009 சர்வதேச வானியல் ஆண்டு.
2010 சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.
2011 பன்னாட்டு காடுகள் ஆண்டு.
2012 கூட்டுறவு ஆண்டு.
2013 பன்னாட்டு நீர் ஒருங்கிணைப்பு ஆண்டு.
2014 பன்னாட்டு நீர் விவசாய குடும்ப ஆண்டு.
2015 பன்னாட்டு மணல் ஆண்டு
2016 பன்னாட்டு தானியம் ஆண்டு.

No comments:

Post a Comment