- புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி வரும் மார்ச் 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.
- சென்னையில் புதன்கிழமை (09.03.2016) காலை 6.22 மணிக்கு பகுதி சூரிய கிரகணத்தைப் பார்வையிடலாம் என பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார்
No comments:
Post a Comment