General Knowledge - 16 - TAMIL GK 7

Latest

Tuesday, 12 April 2016

General Knowledge - 16

1. காமராஜர் பிறந்த நாள் என்ன நாளாக கொண்டாடபடுகிறது :கல்வி வளர்ச்சி நாள் (ஜூலை 15)
2. சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு
பிரான்ஸ் (France)
3. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள்
ஜனவரி 30, 1988
4. அலஹாபாத்தில் ஹோம்ரூல் (Home Rule) ஆரம்பித்தவர்
ஸ்ரீ பால கங்காதர திலகர்
5. USSR - அது தானே உடைந்து போனபோது அந்நாட்டில் அதிபராக இருந்தவர்
கார்ப்சேவ்
6. உலகில் மிக நீளமான சுவர் அமைந்த உள்ள நாடு
சீனா.
7. 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம அமைந்துள்ள இடம்
திபெத்
8. 'என்ரான் திட்டம்", என்ரானுக்கும், மஹாராடிராவிறகும் இடையே கையெழுத்திட்டப்பொழுது அதிகாரத்திலிருந்த கட்சி
காங்கிரஸ்
9. America Cenet-ல் பிரஸ்ஸலர் சட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக?
பாகிஸ்தானிற்கு படைதளவாடங்களை விற்பதை தடுப்பதற்கு
10. தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு எந்த குழுவினரால் முதலாவதாக கொண்டு வரப்பட்டது
பல்வந்த் ராய் மேத்தா குழு
11. 1962ம் ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுத்தத்தற்கான காரணம் என்ன?
திபெத் மீது இந்திய இறையாண்மை உரிமை கொண்டாடியது.
12. 1979-1980ல் இந்தியப் பிரதமராக பதிவி வகித்தவர் யார்?
சரண்சிங்
13. 1995ம் வருடப் பிற்பகுதியில் எந்த நாட்டின் தலைமை அமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்?
இஸ்ரேல்
14. மொகல் கார்டன் எங்குள்ளது?
டெல்லியில் உள்ளது.
15. ராஜ்யசபாவின் மூன்றின் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவது எப்போது?
ஒவ்வொரு இரண்டாண்டிற்கு பிறகு
16. செப்டம்பர் 28, 1995ல் கையெழுத்து இடப்பட்ட சரித்திர வரலாறு மிக்க ஒப்பந்தம்
எய்ட்ஜாக் ராபினுக்கும், அராபதிற்கும்
17. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று (A): 1935ம் ஆண்டு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பு செயல்படுத்தப்படவில்லை.
காரணம் (R) : இந்திய சுதேச சிற்றரசுகள் கூட்டாட்சியில் சேர விரும்பவில்லை.
(A)ம் (R)ம் சரியானவை. (R) - (A) க்கு சரியான விளக்கமாகும்.
18. மிதவாத தேசிய இயக்கத்தின் கோரிக்கை எதற்காக?
சுதந்திரம் பெற வேண்டி..
19. NCERT தொடங்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1961
20. 1857ம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுந்திரப் போர் என அழைத்தவர்
வி.டி. சவர்க்கார
21. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
22. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
23. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
24. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
25. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
26. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
27. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
28 மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
29. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
30. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
31. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
32. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
33. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
34. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
35. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
36. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
37. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
38. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
39. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
40. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்
41. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
42. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ? திரு.மு. கருணாநிதி
44. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
45. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
46. இந்தியாவில் முதன் முறையாக ஐ.எப்.எஸ். அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட பார்வையிழந்த தமிழக பெண் யார்? - என்.எல்.பினோ செடின்
48. ஜெர்மனியில் நடைபெற்ற மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோடி எது? - ரோஹன் போபண்ணா - புளோரின் மெர்ஜியா
49. வால்நட்சத்திரம் ஒன்றின் மீது இறங்கிய முதலாவது ஆய்வுக்கலம் எது? - ஃபைலே
54. நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், முதலிடம் வகிக்கும் நகரம் எது? - சண்டிகர்
55. உலகக் கோப்பை கால்பந்து (2018) ஆசிய
அணிகளுக்கான தகுதிச்சுற்றில் கயாமிற்கு எதிரான போட்டியில், கேப்டனாக நியமிக்கப்பட்டவர் யார்? - சுனில் சேத்ரி
56. சீனாவில் கண்டறியப்பட்ட அணுஆயுதங்களைச் சுமந்து சென்று, ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும் வாகனம் எது? - ஹைபர்சானிக் கிளைட்
57. இந்திய நிலக்கரி நிறுவனம் உலக அளவில் விற்பனை மற்றும் உற்பத்தியில் ------------------ இடத்தை பிடித்தது? - ஆறாம்
58. காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, இலவச வை - பை வசதியை துவக்கி வைத்த மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் யார்? - ரவிசங்கர் பிரசாத்
59. பிரதமர் மோடி பற்றி சீன மொழியில் மோடி இன்கிரடிபிள் எமர்ஜென்ஸ் ஆப் ஏ ஸ்டார் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? - தருண் விஜய்
60. சர்வதேச கால்பந்து போட்டியில் 50 கோல்கள்
அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்? - சுனில் சேத்ரி

No comments:

Post a Comment