2. இந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படுவது
மும்பை
3. இந்தியாவின் அரண்மனைகளின் நகரம் என வர்ணிக்கப்படுவது
கொல்கத்தா
4. இந்தியாவின் கருப்பு பக்கோடா என வர்ணிக்கப்படுவது
கோனார்க் சூரிய கோவில்
5. இந்தியாவின் தங்க நகரம் என வர்ணிக்கப்படுவது
முல்தான்
6. இந்தியாவின் பால் தொட்டி என வர்ணிக்கப்படுவது
ஹரியானா
7. இந்தியாவின் தேவபூமி என வர்ணிக்கப்படுவது
உத்ரகாண்ட்
8. இந்தியாவின் தேயிலை தோட்டம் என வர்ணிக்கப்படுவது - அசாம்
9. இந்தியாவின் காப்பி தோட்டம் என வர்ணிக்கப்படுவது - கர்நாடகம்
10. இந்தியாவின் முட்டை பாத்திரம் என வர்ணிக்கப்படுவது - ஆந்திரா
11. இந்தியாவின் ஆர்க்கிட்டுகளின் சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது - அருணாசல பிரதேசம்
12. இந்தியாவின் வாசனை பொருட்களின் தோட்டம் என வர்ணிக்கப்படுவது - கேரளா
13. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என வர்ணிக்கப்படுவது - உ.பி
14. இந்தியாவின் வைரங்களின் நகரம் என வர்ணிக்கப்படுவது - சூரத்
15. இந்தியாவின் தானிய களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது - பஞ்சாப்
16. இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என வர்ணிக்கப்படுவது - நாக்பூர்
17. இந்தியாவின் ஹாலிவுட் என வர்ணிக்கப்படுவது - மும்பை
18. தென்னிந்தியாவின் ஹாலிவுட் என வர்ணிக்கப்படுவது - கோடம்பாக்கம்
19. இந்தியாவின் ஆபரணம் என வர்ணிக்கப்படுவது - மணிப்பூர்
20.இந்தியாவின் டைகர் ஸ்டேட் என வர்ணிக்கப்படுவது - ம.பி
21. இந்தியாவின் கிழக்கின் ஸ்காட்லாந்து என வர்ணிக்கப்படுவது - மேகலாயா
22. இந்தியாவின் பூகோள சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது - காஷ்மீர்
23. இந்தியாவின் இதயம் என வர்ணிக்கப்படுவது - ம.பி
24. இந்தியாவின் முககெலும்பு என்று அழைக்கப்படுவது - விவசாயம்
25. இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என வர்ணிக்கப்படுவது - பெங்களூர்
26. இந்தியாவின் இதிகாசங்களின் நாடு என வர்ணிக்கப்படுவது - உ.பி
27. இந்தியாவின் மேகங்களின் வீடு என வர்ணிக்கப்படுவது - மேகலாயா
28. இந்தியாவின் கருப்பு சட்டம் என வர்ணிக்கப்படுவது - ரௌலட்
29. இந்திய மக்களின் மகாசாசனம் என வர்ணிக்கப்படுவது - விக்டோரியா மகாராணி பேரறிக்கை
30. இந்தியாவின் சூரியன் உதயமாகும் மாநிலம் என வர்ணிக்கப்படுவது - அருணாசலப்பிரதேசம்
No comments:
Post a Comment