General Knowledge Part - 13 (பொது அறிவு - இரத்தம் மற்றும இரத்த சுழற்சி ) - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part - 13 (பொது அறிவு - இரத்தம் மற்றும இரத்த சுழற்சி )

பொது அறிவு - இரத்தம் மற்றும இரத்த சுழற்சி 

1. மனித இரத்தத்தின் ph மதிப்பு - 7.4

2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை

3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி

4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்

5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் – Ischemia

6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்

7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்

8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி

9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்

10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு

12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum

13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்

14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்

15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்

No comments:

Post a Comment