General Knowledge Part - 5 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part - 5

76.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா

77.”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?தாய்லாந்து

78.மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ

79.அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?அமெரிக்கா

80.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?ரஷ்யா

81.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?ஜப்பான்

82.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்

83.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?1801

84.ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?Write Once Read Many

85.பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?பனிச் சிறுத்தை

86.நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்?கூகோல்

87.விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி

88.தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்

89.எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?தவறு

90.மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?சரி

91.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி

92.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி

93.ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்

94.டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?முகம்மது அசாருதீன்

95.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன்

No comments:

Post a Comment