TNPSC - General Knowledge - History - TAMIL GK 7

Latest

Saturday, 30 April 2016

TNPSC - General Knowledge - History

கல்வெட்டுகளும், பட்டயங்களும்
  • அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு
  • ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்
  • ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்
  • மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்
  • அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
  • ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
  • உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்
  • பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்
  • ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்
  • உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்
  • உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை
  • ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
  • அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்
  • நாணயங்கள்
  • தினார் - குப்தர் தங்க நாணயங்கள்
  • கச்சா - இராம குப்தர்
  • டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்
  • பகோடா - விஜய நகர நாணயம்
  • டாம் - அக்பர் நாணயம்
  • நினைவுச் சின்னங்கள்
  • பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு
  • அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு
  • மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு
  • பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு
  • குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு
  • ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு
கட்டிடக்கலை

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)
எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்
2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)
எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்
3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)
எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்
4. மண்டபக் கோயில்கள்
எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்
5. பிறவகைக் கோயில்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்
  • காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்
  • மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்
  • காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்
  • மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்
  • தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்
  • ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்
அயல் நாட்டவர்
  • மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)
  • தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)
  • பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)
  • பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)
  • யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)
  • அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)
  • இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)
சங்கக் காலம்

சேரநாடு
  • கொங்கணக் கடற்கரைக்கு தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரைப் பகுதியும், கொங்கு நாடும் இணைந்த பகுதி சேரநாடு
  • தலைநகர் வஞ்சி- அல்லது கரூர்
  • சின்னம் - வில்
  • தலைசிறந்த மன்னன் - செங்குட்டுவன்
  • மாலை - பனம் பூ
சோழ நாடு
  • தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியது சோழ நாடாகும்.
  • தலைநகர்- காவிரிப்பூம்பட்டினம்
  • சின்னம் - புலி
  • தலைசிறந்த மன்னன் - கரிகால சோழன்
  • மாலை - அத்தி மாலை
பாண்டிய நாடு
  • மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது.
  • தலைநகர் - மதுரை
  • சின்னம் - மீன்
  • தலைசிறந்த மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
  • மாலை - வேப்ப மாலை
அரச வம்சத்தை தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்
  • பல்லவ வம்சம் - சிம்ம விஷ்ணு, நந்தி வர்மன்-2
  • சோழ வம்சம் - விஜயாலயன், குலோத்துங்கன்-1
  • பிரத்திஹாரர்கள் - நாகபட்டா-1, கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2
  • ராஷ்டிரகூடர் வம்சம் - நந்தி துர்கா, கரகா-2
  • அடிமை வம்சம் - குத்புதீன் ஐபக், சைகுபாத்
  • கில்ஜி வம்சம் - ஜலாலுதீன், குஸ்ரோகான்
  • துக்ளக் வம்சம் - கியாசுதின் துக்ளக், நசுருதின் முகமது
  • சையது வம்சம் - கிசர்கான், அலாவுதீன் ஆலம் ஷா
  • லோடி வம்சம் - பகலூல்கான் லோடி, இப்ராஹிம் லோடி
  • மொகலாய வம்சம் - பாபர், இரண்டாம் பகதூர்ஷா
  • நந்தவம்சம் - மகாபத்மா நந்தர் , தனநந்தர்

No comments:

Post a Comment