TNPSC - Tamilnadu History - TAMIL GK 7

Latest

Tuesday, 12 April 2016

TNPSC - Tamilnadu History

தமிழகத்தில் நடந்த போர்கள்
  • திருப்போர்ப்புறம் போர் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான்
  • தலையாலங்கானம் போர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர்
  • புள்ளலூர் போர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி
  • திருப்புறம்பியம் போர் சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன்வெள்ளூர் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன்
  • தக்கோலம் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்
  • காந்தளூர்ச் சாலை போர் ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன்
  • காளர்பட்டி போர் வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள்
  • அடையாறு போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
  • முதல் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
  • இரண்டாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
  • வந்தவாசிப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
  • மூன்றாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்
  • ஆம்பூர் போர் முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள்
தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்
  • மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
  • சித்தன்ன வாசல் சமணக் கோயில் முதலாம் மகேந்திர வர்மன்
  • மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்) முதலாம் நரசிம்ம வர்மன்
  • மகாபலிபுரம் கடற்கோயில் இரண்டாம் நரசிம்ம வர்மன்
  • காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இரண்டாம் நரசிம்ம வர்மன்
  • காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் இரண்டாம் பரமேசுவர வர்மன்
  • திருவதிகை சிவன் கோயில் இரண்டாம் பரமேசுவர வர்மன்
  • கூரம் கேசவ பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மன்
  • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
  • (தஞ்சை பெரிய கோயில்)
  • முதலாம் ராஜராஜன்
  • கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) முதலாம் ராசேந்திரன்
  • ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில் முதலாம் ராஜாதிராஜன்
  • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜன்
  • கும்பகோணம் சூரியனார் கோயில் முதலாம் குலோத்துங்கன்
  • திருமலை நாயக்கர் மஹால் திருமலை நாயக்கர்
  • புது மண்டபம் திருமலை நாயக்கர்
  • மதுரை மீனாட்சி கோயில் நாயக்கர்கள்
  • மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம் திருமலை நாயக்கர்
  • மங்கம்மாள் சத்திரம் ராணி மங்கம்மாள்
தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள்
  • சங்கங்கள் தோன்றிய வருடம் தோற்றுவித்தவர்கள்
  • இந்து இலக்கிய சங்கம் 1830 -------------
  • சென்னை சுதேசி இயக்கம் 1852 லட்சுமி நரசு செட்டி
  • இந்து முன்னேற்ற மேன்மை 1853 சீனிவாசப் பிள்ளை
  • மத்திய தேசிய முகமதிய சங்கம் 1883 -------------
  • மதராஸ் மகாஜன சபை 1884 அனந்தசார்லு ரெங்கைய நாயுடு
  • சுயாட்சி இயக்கம் 1916 அன்னிபெசன்ட் அம்மையார்
  • நெல்லை தேசாபிமான சங்கம் 1908 வ.உ.சிதம்பரனார்
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்
தமிழகத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள்
  • கட்சிகள் தோன்றிய ஆண்டு தோற்றுவித்தவர்கள்
  • நீதிக்கட்சி 1916 டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார்
  • திராவிடர் கழகம் 1944 தந்தை பெரியார்
  • தி.மு.க 1949 அறிஞர் அண்ணாத்துரை
  • அ.இ.அதி.மு.க 1972 எம்.ஜி.ஆர்
  • பா.ம.க 1990 டாக்டர் ராமதாஸ்
  • ம.தி.மு.க 1994 வை.கோ
  • தே.மு.தி.க 2005 விஜயகாந்த்

No comments:

Post a Comment