General Knowledge Series - 19 - TAMIL GK 7

Latest

Wednesday, 11 May 2016

General Knowledge Series - 19

# கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்

# ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

# திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

# கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்

# தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி

# கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்

# ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்

# ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி

# ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்

# திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

# பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்

# கருடாம்சம் – பெரியாழ்வார்

# சுதர்சனம் – திருமழிசை

# களங்கம் – திருமங்கையாழ்வார்

# அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்

# சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

# பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு

# குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்

# ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

# காக்கிச் சட்டைகள் – ஹிட்லரின் தொண்டர்கள்

# சுதேசி – ஒருவருடைய சொந்த நாடு

# பாண்டிச்சேரி – பிரஞ்சுப் பகுதிகள்

# சத்தியமூர்த்தி – பூண்டி நீர் தேக்கநிலை

# கோவா – போர்ச்சுக்கீசிய பகுதிகள்

# இராயல் விமானப்படை – இங்கிலாந்து

# பன்னாட்டு குடியேற்றம் – சீனா

# இராணி இலட்சுமிபாய் – ஜான்சி

# லக்னோ – காலின் கேம்பேல்

# பதேக்ஹைதர் – வேலூர்கலகம்

# தொடர் அணு சோதனை – 1996

# தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் – பான்கீமூன்

# ஜி.ன்.மோன்ட் – பிரான்சு அரசியல் பிரமுகர்

# ரத்து செய்யும் உரிமை – எதிர்வாக்கு

# இனவெறிக் கொள்கை – ஆப்பிரிக்கா

# இரண்டாம் பகதூர்ஷா – டெல்லி

# வீரத்தமிழன்னை – டாக்டர்.எஸ்.தருமாம்பாள்

# ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு – 1870

# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்

# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600

# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்

# சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்

# உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்

# ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிட்டானியா

# பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா

# பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி

# ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது – பெயிண்டர்

No comments:

Post a Comment