# ஓர் எண்ணை மீண்டும், மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் எந்த எண்ணின் மடங்குகள் ஆகும்.
# காப்ரியல் மெளடன் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார்.
# ஓர் நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது எண்கோடு எனப்படும்.
# W = {0, 1, 2, …} என்ற கணத்தின் கீழ் எல்லை – 0
# கொள்ளளவின் குறைவான அளவை மி.லி.அலகில் அளக்கிறோம்.
# ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாத கோடுகள் – இணைக் கோடுகள்
# மூன்று (அ) மூன்றுக்கும் மேற்பட்ட நேர்க்கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் அவை ஒரு புள்ளி வழி செல்லும் கோடுகள் ஆகும்.
# இணைகோடுகளுக்கு எடுத்துக்காட்டு – இருப்புப் பாதை
# கோடுகள் வரைய அளவுகோள் பயன்படுகிறது.
# ஒரு குறிப்பிட்ட அளவுள்ள வட்டம் வரைய கவராயம் பயன்படுகிறது.
# கோணங்களை அளக்க கோணமானி கருவி பயன்படுகிறது.
# செங்குத்துக்கோடு வரையப் பயன்படும் கருவி – மூலை மட்டக் கருவி
# ஒரு கோட்டிற்கு முடிவு புள்ளிகள் இல்லை.
# கோட்டுத்துண்டு என்பது 2 முடிவுப் புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்.
# ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை பூஜ்யக் கோணம் என்பர்.
# பொதுவான மையத்தைக் கொண்டு வெவ்வேறான ஆரங்களுடன் ஒரு தளத்தில் வரையப்படும் வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் எனப்படும்.
# அடுத்தடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகம் சதுரமாகும்.
# இணைகரத்தில் ஒரு கோண அளவு 90 டிகிரி எனில் அது செவ்வகம்.
# ஒரு சாய்சதுரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு அளவுகள் தேவை.
# எதிர் பக்கங்கள் இணையாகவும், அடுத்துள்ள பக்கங்கள் சமமாகவும் உள்ள நாற்கரம் ஒரு சாய்சதுரம் ஆகும்.
# ஒர் இணைகரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.
# ஒவ்வொரு சோடி எதிப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் சரிவகம் எனப்படும்.
# ஒவ்வொரு சோடி எதிர்ப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் இமைகரம் ஆகும்.
# ஒரு சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுகொன்று தொடர்பில்லாத நான்கு அளவுகள் தேவை.
# ஒரு சரிவகத்தில் இணையில்லாத பக்க அளவுகள் சமம் எனில் அச்சரிவகம் ஒரு இருபக்க சரிவகம் எனப்படும்.
# ஒர் இரு சமபக்க சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.
# ஒரு நாற்கரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து அளவுகள் தேவை.
# ஒரு தளத்தில் நான்கு கோடுகளால் அடைபடும் வடிவம் ஒரு நாற்கரம் ஆகும்.
# மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நேர்கோடுகள் ஒரு புள்ளி வழிச் சென்றால் அவை ஒரு புள்ளிவழிக் கோடுகள் எனப்படும்.
# வடிவியலின் தந்தை – யூக்ளிட்
# ஒரு ஜதை(ஜோடி) என்றால் – 2 பொருட்கள்

No comments:
Post a Comment