TNPSC-General Knowledge - Important Questions and Answers. - TAMIL GK 7

Latest

Wednesday, 11 May 2016

TNPSC-General Knowledge - Important Questions and Answers.

1. மருத்துவ குணம் உள்ள தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்
மூலிகைகள்
2. எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது
துவரை
3. ரத்தம் தூய்மைப் அடைய நாம் உண்ண வேண்டியது :சுரைக்காய்
4. தீ பிடிக்காத மரம் எது :செம்மரம்
5. மிகவும் அகலமான தண்டுகள் கொண்ட போபப் மரம் எங்கு உள்ளது :ஜிம்பாப்வே
6. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :வில்லோ
7. டென்னிஸ் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :மல்பெரி
8. புரத குறைபாட்டினால் வரும் நோய் :மராஸ்மாஸ்
9. விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது :சென்ட்ரோம்
10. முன் கழுத்துகழலை ஏன் வருகிறது :அயோடின் குறைபாடு
11. செல்லின் புரத தொழிற்சாலை :லைசோசோம்
12. செல்லை கண்டுபிடித்தவர் :ராபர்ட் கூக்
13. பூச்சிகள் உண்ணும் தாவரம் எது :நெப்பந்தஸ்
14. செல்லின் உட்கருவை கண்டுபிடித்தது :ராபர்ட் பிரன்
15. ஒரு செல் தாவரம் :யூக்லிநா
16. நாக்கு வெளியே நீட்ட முடியாத உயிரினம் :முதலை
17. இரு வாழ்வி விலங்கு :தவளை
18. பறக்க கூடிய ஒரே பாலூட்டி :வௌவால்
19. சிங்கம் கர்ஸிப்பது எவ்வளவு தூரம் கேக்கும் :5km
20. 100% மறுசுழற்சி செய்யும் பொருள் :கண்ணாடி
21. ரோபோ தந்தை :இசக் அசிமோ
22. ஒலி செறிவு அலப்பது :டேசிபெல்
23. உலக சுற்றுசூழல் நாள் :சூன்5
24. அதிக நாள் தண்ணீர் இல்லாமல் வாழும் விலங்கு :கங்காரு எலி
25. நிறக் குருடு உள்ள நீர்வாழ் விலங்கு :முதலை
26. மருத்துவ குணம் உள்ள தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்
மூலிகைகள்
27. எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது
துவரை
28. ரத்தம் தூய்மைப் அடைய நாம் உண்ண வேண்டியது :சுரைக்காய்
29. தீ பிடிக்காத மரம் எது :செம்மரம்
30. மிகவும் அகலமான தண்டுகள் கொண்ட போபப் மரம் எங்கு உள்ளது :ஜிம்பாப்வே
31. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :வில்லோ
32. டென்னிஸ் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :மல்பெரி
33 புரத குறைபாட்டினால் வரும் நோய் :மராஸ்மாஸ்
34 விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது :சென்ட்ரோம்
35 முன் கழுத்துகழலை ஏன் வருகிறது :அயோடின் குறைபாடு
36. செல்லின் புரத தொழிற்சாலை :லைசோசோம்
37 செல்லை கண்டுபிடித்தவர் :ராபர்ட் கூக்
38. பூச்சிகள் உண்ணும் தாவரம் எது :நெப்பந்தஸ்
39. செல்லின் உட்கருவை கண்டுபிடித்தது :ராபர்ட் பிரன்
40. ஒரு செல் தாவரம் :யூக்லிநா
41. நாக்கு வெளியே நீட்ட முடியாத உயிரினம் :முதலை
42 இரு வாழ்வி விலங்கு :தவளை
43. பறக்க கூடிய ஒரே பாலூட்டி :வௌவால்
44. சிங்கம் கர்ஸிப்பது எவ்வளவு தூரம் கேக்கும் :5km
45. 100% மறுசுழற்சி செய்யும் பொருள் :கண்ணாடி
41. ரோபோ தந்தை :இசக் அசிமோ
42. ஒலி செறிவு அலப்பது :டேசிபெல்
43. உலக சுற்றுசூழல் நாள் :சூன்5
44. அதிக நாள் தண்ணீர் இல்லாமல் வாழும் விலங்கு :கங்காரு எலி
45. நிறக் குருடு உள்ள நீர்வாழ் விலங்கு :முதலை
46. காய்கரி தங்கம் :காலிப்பிலவர்
47. விண்வெளியில் பறந்த முதல் இந்திய விஞ்ஞானி :கல்பநா சாவ்லா
48. சூரிய ஒளி பூமியை வந்து சேர ஆகும் காலம் 8 நிமிடம் 20 வினாடி
49. மனிதனால் கேக்ககூடிய ஒளியின் அளவு :20-20000 ஹெட்ஸ்
50. உலக விண்வெளி ஆண்டு :2009

No comments:

Post a Comment