1. உளவுப்பூஞ்சை எனப்படுவது?
(A) கிளாடோஸ்போரியம்
(B) ஆஸ்பரிஜில்லஸ்
(C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா
(D) பெனிசிலியம்
Answer: (C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா
2. தாவர உலகில் பூவாத தாவரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன?
(A) கிராப்டோகேம்ஸ்
(B) பெனரோகேம்ஸ்
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
Answer: (A) கிராப்டோகேம்ஸ்
3. கிரிப்போகேம்களின் வகை அல்லாதது?
(A) பாசி
(B) பிரையோபைட்டு
(C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
(D) டெரிடோபைட்டுகள்
Answer: (C) ஜிம்னொஸ்பெர்ம்கள்
4. ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கால்சட்டையாக பயன்பட்டது?
(A) ஸ்பாக்னம் பாஸ்
(B) பீட் மாஸ்
(C) சர்காளம்
(D) அகர் அகர்
Answer: (A) ஸ்பாக்னம் பாஸ்
5. விண்வெளிப்பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி?
(A) ஸ்பாக்னம் மாஸ்
(B) குளோரெல்லா பைரெனோங்டோஸா
(C) ஆஸில்லடோரியா
(D) பாலிசைபோனியா
Answer: (B) குளோரெல்லா பைரெனோங்டோஸா
6. சோதனை குழாய்களில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது?
(A) அகர் அகர்
(B) லேமினேரியா
(C) சர்காளம்
(D) குளோரெல்லா
Answer: (A) அகர் அகர்
7. வயிற்றுபூச்சி அகற்றியாக பயன்படுத்தப்படும் பெரணி வகை?
(A) லைகோபோடியம்
(B) ட்ரியாப் டெரிஸ்
(C) மார்ஸிலியா
(D) சைகஸ்
Answer: (B) ட்ரியாப் டெரிஸ்
8. பாக்டீரியாவை அதன் வடிவத்தை வைத்து எத்தணை வகையாக பிரிக்கலாம்?
(A) லைகோபோடியம்
(B) ட்ரயாப்டெரிஸ்
(C) மார்ஸிலியா
(D) சைகஸ்
Answer: (A) லைகோபோடியம்
9. காக்கஸ் என்பது பாக்டீரியாவின் --------- வடிவம்?
(A) உருளை
(B) குச்சி
(C) சுருள்
(D) கால்புள்ளி
Answer: (A) உருளை
10. அம்மோனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள்?
(A) நைட்ரோ பாகடர்
(B) நைட்ரோ சோமோனாஸ்
(C) பாசில்லஸ் ரமோஸஸ்
(D) கிளாஸ்டிரியம்
Answer: (C) பாசில்லஸ் ரமோஸஸ்
1. நாளமில்லாச்சுரப்பி,தைராய்டு ,பிட்யூட்டரி, அட்ரினலின் சுரப்பிகளில் காணப்படும் புற்றுநோய் வகை?.
(A) கார்சினோமா
(B) சார்கோமா
(C) லுக்கேமியா
(D) அடினோமா
Answer: (D) அடினோமா
2. புற்றுநோயை குணப்படுத்த இயலாத சிகிச்சைகளில் ஒன்று?
(A) கிமோதெரபி
(B) ரேடியோ தெரபி
(C) ஹார்மோனல் தெரபி
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: (D) மேற்கண்ட எதுவுமில்லை
3. தசைகள் இயக்கத்தின் போது எலும்புகளை?
(A) இழுக்கும்
(B) தள்ளும்
(C) இழுக்கும்,தள்ளும்
(D) எதுவுமில்லை
Answer: (A) இழுக்கும்
4. தசைகள் எலும்புடன்...........மூலம் இணைந்துள்ளது?
(A) நரம்புகள்
(B) இரத்தம்
(C) தசைநாண்கள்
(D) எலும்பு நாண்கள்
Answer: (C) தசைநாண்கள்
5. நம் உடலில் குட்டையான எலும்பு?
(A) மணிக்கட்டு
(B) வால்எலும்பு
(C) கணுக்கால் எலும்பு
(D) A& C
Answer: (D) A& C
6. மண்டையோடு, முக எலும்புகளின் வடிவம்?
(A) தட்டையான எலும்பு
(B) நீளமான எலும்பு
(C) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
(D) குட்டையான எலும்பு
Answer: (C) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
7. ஆம்பிலக்ஸ் என்பது?
(A) தவளையின் இனப்பெருக்க நிகழ்வு
(B) தலைப்பேனின் இனப்பெருக்க நிகழ்வு
(C) கரப்பான் பூச்சியின் இனப்பெருக்க நிகழ்வு
(D) A & C
Answer: (B) தலைப்பேனின் இனப்பெருக்க நிகழ்வு
8. முதுகெலும்பானது எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
(A) 11
(B) 5
(C) 6
(D) 33
Answer: (B) 5
9. மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை?
(A) 12
(B) 7
(C) 5
(D) 4
Answer: (A) 12
10. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த் தடுப்பூசி
(A) வாய்வழி போலியோ
(B) DPT மற்றும் போலியோ
(C) BCG
(D) DPT
Answer: (C) BCG

No comments:
Post a Comment