- திருமுருகாற்றுப்படை இயற்றியவர்- நக்கீரர்
- பொருநராற்றுப்படை ஆசிரியர்-முடத்தமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை இயற்றியவர்-நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்-உருத்திரங்கண்ணானார்
- மலைபடுகடாம் இயற்றியவர்-பெருங்கௌசிகனார்
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர்-மாங்குடி மருதனார்
- முல்லைப்பாட்டு ஆசிரியர்-நப்பூதனார்
- குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்-கபிலர்
- பட்டினப்பாலை இயற்றியவர்-உருத்திரங்கண்ணானார்
- நெடுநல்வாடை ஆசிரியர்-நக்கீரர்
- பத்துப்பாட்டு பாடியவருள் பெண்புலவர் யார்-முடத்தமக் கண்ணியார்
- சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர்-கபிலர்
- திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- நாலடியாரின் ஆசிரியர்—-சமண முனிவர்கள்
- நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
- நான்மணிக்கடிகை ஆசிரியர்-விளம்பி நாகனார்
- இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்-கபிலர்
- திரிகடுகத்தின் ஆசிரியர்-நல்லாதனார்
- ஆசாரக்கோவையின் ஆசிரியர்–பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நூலின்ஆசிரியர்–மூன்றுறை அறையனார்
- ஏலாதியின் ஆசிரியர்-கணிமேதாவியார்
- கார்நாற்பதின் ஆசிரியர்—மதுரைக் கண்ணங் கூத்தனார்
- திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர்-கணிமேதாவியார்
- திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்-கண்ணன் செந்தனார்
- ஐந்தினை ஐம்பது நூலின் ஆசிரியர்-மாறன் பொறையனார்
- ஐந்தினை ஏழுபது நூலின் ஆசிரியர்—மூவாதியார்
- கைந்நிலை நூலின் ஆசிரியர்—புல்லங்காடனார்
- அறநெறிச் சாரம் நூலின் ஆசிரியர்–முனைப்பாடியார்
- வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர்–அதிவீரராம பாண்டியன்
- நீதிநெறிவிளக்கத்தின் ஆசிரியர்-குமரகுருபரர்
- உலக நீதியின் ஆசிரியர்–உலக நாத பண்டிதர்
- புலவர் குழந்தையின் நூல்கள்–இராவண காவியம்,யாப்பதிகாரம்,தொடையாதிகாரம்,திருக்குறள் உரை,அரசியல் அங்கம்,பொருளதிகார உரை
- அடியார்க்கு நல்லார் எவ்விலக்கியத்தின் உரையாசிரியர்–சிலப்பதிகாரம்
- வீரசோழியத்தின் ஆசிரியர்–பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
- நன்னூலின் ஆசிரியர்-பவணந்தி முனிவர்
- நன்னூலின்முதல் உரையாசிரியர்-மயிலை நாதர்
Wednesday, 4 May 2016
New
TNPSC - General Tamil
About Tamil GK
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
General Tamil
Labels:
General Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment