1. தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் - புகளூர்
2. சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது - கிருஷ்ணா நதி
3. தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - கல்பாக்கம்
4. தேவதாசி முறையே ஒழிக்கும் மசோதாவைக் கொண்டு வந்தவர் யார்? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
5. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்?- முதலாம் ராஜேந்திரசோழர்
6. தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது - இரண்டாவது சரபோஜி
7. ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் எங்கு உள்ளது - ஸ்ரீரங்கம்
8. சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் எது? - குதிரை
9. மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றிய தமிழக முதல்வர் யார் - சி.என். அண்ணாத்துரை
10. நரிமணம் எண்ணெய் வளம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது - தஞ்சாவூர்
11.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரிபால்
12. நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை - ஆதிசங்கராச்சாரியார்
13. காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது - பாண்டிச்சேரி, தமிழ்நாடு - கர்நாடகா
14. மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் எங்கு உள்ளது? - சேலம்
15. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதல் மகளிர் காவல்நிலையம் துவங்கப்பட்டது - தமிழ்நாடு
16. ஹீராகுட் அணை எந்த நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது? மகாநதி
17. எந்த மாவட்டத்தில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது - நீலகிரி
18. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது? - மனோன்மணியம்
19. எந்த மாநிலம் தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது? - தமிழ்நாடு
20. தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் எங்கு உள்ளது - கலக்காடு
No comments:
Post a Comment