TNPSC General Tamil Important Notes - TAMIL GK 7

Latest

Saturday, 17 February 2018

TNPSC General Tamil Important Notes

பத்தாம் வகுப்பு - ஏலாதி
TNPSC - பொதுத்தமிழுக்கான தொகுப்பு

ஏலாதி
ஏலாதியை இயற்றியவர் - கணித மேதாவியார்
கணித மேதாவியார் பற்றி - சிறு குறிப்பு
·        காலம்: கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
·        இவருக்கு கணிமேதையர்  என்ற மற்ற பெயரும் உண்டு
·        சமண சமயத்தைச் சார்ந்தவர்
·        ஏலாதியில் சமண சமயத்தின் கொல்லாமை - கொள்கை பற்றி விளக்கி கூறியுள்ளார்
·        இவர் எழுதிய பிற நூல் - தினை மாலை நூற்றைம்பது

ஏலாதி பற்றி - சிறு குறிப்பு
·        இது பதிணென்கீழ்க்கணக்கு  நூல்களுள் ஒன்று
·        81 வெண்பாக்களைக் கொண்டது
·        ஏலம்  என்னும் மருந்து பொருட்களை முதன்மையாக கொண்டு
·        (இலவங்கம் , சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி) ஆன மருந்துகளுக்கு ஏலாதி என்று பெயர்.

இலக்கணம் -  போட்டித்தேர்வுக்கு கேட்கப்படும் வினாக்கள் - ஏலாதி
·        வணங்கி - பணிந்து
·        நோக்கி - நூல்கள்
·        பழியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
·        வழியொழுகி - வலி + ஒழுகி
உயர்தனிச் செம்மொழி

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி  பெருஞ்சித்திரனார்  மற்றும் பாவாணர்  கூறியது
·        வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி  என்று தமிழ் மொழியின் சிறப்பைக் கூறியவர் - பாவலேறு பெருஞ்சித்திரனார்
·        பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம் தமிழ் மொழி என்று கூறியவர் - பாவாணர்

தமிழ் மொழியின் சிறப்பு
·        கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் - இலெமூரியாக் கண்டம் 
·        முதல் மாந்தன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்
·        'என்றுமுள தென்தமிழ்' என்று கூறியவர் - கம்பர்
·        கன்னடம்தெலுங்கு, மலையாளம், துளுவம் போன்ற திராவிட மொழிகளுக்கு தாய்மொழியாக திகழும் மொழி - தமிழ் மொழி
·        பிராகுயி போன்ற வாடா மொழிகளுக்கும் தமிழ் மொழி தாய்மொழியாக விளங்குகிறது என்று கூறியவர் - கால்டுவேல்
·        சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் - 26,350
·        எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியவர் - அகத்தியர்
·        தொல்காப்பியரின் ஆசிரியர் யார் - அகத்தியர்
·        குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் எப்பொழுது வழங்கப்பட்டது - 2004

No comments:

Post a Comment