TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Wednesday, 4 May 2016

TNPSC - General Knowledge

1. வெஸ்லி பள்ளி எங்கு உள்ளது :சென்னை
2. தேசியகவி யார் :பாரதியார்
3. அருண்மொழிதேவர் :சேக்கிழார்
4. தமிழர் தந்தை :ஆதித்தநார்
5. வணங்காமுடி யார் :கண்ணதாசன்
6. ஆசிய ஜோதி யார் :புத்தர்
7. கலைவாணர் :MS கிருஷ்ணன்
8. பொதுஉடமை கவி :பட்டுகோட்டை
9. அரசதுறவி :இளங்கோவடிகள்
10. படிமகவி :மேத்தா
11. அக்பர் முன்னோடி :ஷேர்ஷா
12. உலகின் அரசன் :ஷாஜகான்
13. சிவாஜி பிறந்த ஊர் :சிவநேர்
14. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் :வில்லியம் பெண்டிங்
15. சரஸ்வதி மகால் கட்டியது :இரண்டாம் சாரபோஷி
16. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை :39
17. உச்சநீதிமன்ற முதல் தலமைநீதிபதி :HJ காணியா
18. மாநிலங்கள் அவை தலைவர் :துணை ஜனாதிபதி
19. Vs சம்பத் எந்த ஊர் :வேலூர்
20. தேர்தலில் போட்டியிட தேவையான வயது :25
21. வேலை பகுப்பு முறை யாருடையது :ஆடம்ஸ்மித்
22. மதிப்பின் அளவுகோள் :பணம்
23. தேசிய திட்டகுழு உறுப்பினர் :அனைத்து மாநில முதல்வர்
24. விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பு :தலைகீழ் தொடர்பு
25. எழு ஆண்டு திட்டம் எங்கு இருந்தது :ரஷ்யா
26. அதிக அளவில் அணுசக்தி பயன்படுத்தும் நாடு :பிரான்ஸ்
27. செம்மொழி வரிசையில் தமிழ் எந்த இடம் :8
28. தமிழ்நாட்டில் மிகவும் குறைவான நீளம் கொண்ட ஆறு :தாமிரபரணி
29. வான்வழிபோக்குவரத்து இந்தியாவில் தொடங்கிய ஆண்டு :1911
30. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு உள்ளது :ஹைதராபாத்
31. நல்லியல்பு வாயு சமன்பாடு :pv :nRT
32ஆற்றல் அழகு :ஜூல்
33. ஒரு குதிரை திறன் என்பது் :746 வாட்
34. பட்டாசு மற்றும் உரங்கள் தயாரிக்கப்பயன்படுவது :பாஸ்பரஸ்
35. தோல்பொருள் துறையில் வயது கணக்கெடுப்பு செய்ய பயன்படுவது :கார்பன்
36. அணு கொள்கை வெளியிட்டவர் யார் :டால்டன்
37. ஒலிசெறிவு அளக்க பயன்படுவது :டெசிபெல்
38. உணர் மீசை ரோமம் காணப்படும் விலங்கு :மான்
39. அவசரகால ஹார்மோன் :அட்ரீனல்
40. உடலின் மாஸ்டர் கேமிஸட் :சிறுநீரகம்
41. அக்பர் ஏற்படுத்திய மதம் எது? - தீன் இலாஹி
42. அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?-. லீலாவதி
43. அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்? -. தான்சேன்
44. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன? - மன்சப்தாரி
முறை
45. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?-. மத சகிப்புத் தன்மை
46. அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்? ராணி துர்க்காவதிää சாந்த் பீவி
47. அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்? - ராணா பிரதாப்சிங்
48. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? -டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
49. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
50. இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?-மேடம் பிகாஜி காமா.

No comments:

Post a Comment