TNPSC - GENERAL TAMIL - TAMIL GK 7

Latest

Wednesday, 4 May 2016

TNPSC - GENERAL TAMIL

1. புலவர் செய்யுளை அழகுசெய்வது :அணி
2. கோழியூரின் வேறு பெயர் :உரந்தை
3. வீரராகவர் காலம் :17 நூற்றாண்டு
4. ராமாமீர்தம் பிறந்த ஆண்டு :1883
5. கலம் என்றால் எத்தனை :12
6. ஓவியருக்கு வேறு பெயர் என்ன உள்ளது :வித்தகர் /கிளவிவல்லோன் /சித்திரகாரர்
7. புனையா ஓவியம் எதன் மூலம் வரையபடும் :கரிதுண்டு
8பகம் பொருள் :ஆறு
9. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல்வாடை
10. ஆண் ஓவியர் வேறு பெயர் :சித்திரசேநா
11. ராமாமீர்தம் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டாள் :10
சுவாமிநாத தேசியர் தந்தை பெயர் :தாண்டவமூர்த்தி
13. ஓரேலுத்து ஓருமொழி :42
14. தெய்வ நிச்சயம் ஆசிரியர் :T V K
15. தமிழ் அற நூல்களில் முதன்மை ஆனது :திருக்குறள்
16. குமரிகண்டத்தில் தான் தமிழ் தோன்றியது என கூறும் நூல் :தண்டியலங்காரம்
17. மதுரையின் பழைய பெயர் :மதிரை
18. மேடை தமிழ் இலக்கணம் :T V K
19. மனிதன் மனிதணாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் :திருக்குறள்
20. நாயக்கர் தமிழகத்தை எத்தனையக பிரித்தனர :72
21. எண்ணெய் கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது :திருச்சி
22. திருச்சியின் பழைய பெயர் :திருசி புரம்
23. கோவுர்கிழார் என்ற துணைப்பாடம் எழுதியது யார் :சுந்தரராஜன்
24. கார்டுவெல் மறைந்த ஊர் :கொடைகானல்
25. ஆண்டுக்கு 60பவுண்டு தொகை ராமானுசத்திர்கு வழங்கிய கல்லூரி :திரினிட்டி
26. கிளவிக்கு பாண்டியன் அளித்த ஊர் :பழந்சோற்றுக்கு குருநாதநெந்தல்
27. துள்ளம் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது :காஞ்சிபுரம்
28. பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழி :கிரேக்கம் லத்தீன் சமஸ்கிருதம்
29. மீனவர் வாழும் இடம் :குப்பம்
30. வழக்கத்தில் இல்லாத சுட்டு எழுத்து :உ
31. ராமானுசம் குறிப்பேட்டில் உள்ள தேற்றம் எத்தனை :3000
32. பம்மல் கே நாடகம் யாருடையது போல் இருக்கும் :ரூசோ
33. வருணன் மதுரையை அளிக்க எத்தனை மேகம் அனுப்பினார் :7
34. பூக்கலில் சிறந்த பூ பருத்தி பூ என சொன்னவர் :திரு வி க
25. பிச்சைமூர்த்தி பிறந்த ஊர் :கும்பகோணம்
36. பம்மல் கே எழுதிய மொத்த நாடகம் :94
37. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918
38. சீட்டுகவி பாடுவதில் வல்லவர் :வீரராகவர்
39. தமிழக அன்னிபெசன்ட் :ராமாமிர்தம்
40. அணி பொருள் :அழகு
41 சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்?
ஜெய்ஹிந்த்
42. காபினெட் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு?
1946.
43. லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்?
ஜவகர்லால் நேரு.
44. இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆசாத் ஹிந்த் பவுஜ்.
55. சொளரி சொளரா சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள்?
விவசாயிகள்.
46. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
இராஜகோபாலாச்சாரி.
47 காமராஜர் சிறை வைக்கப் பட்டிருந்த இடம்?
அலிப்பூர் சிறை.
48. தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த வருடங்கள்?
9 வருடங்கள்.
49. வ.உ. சிதம்பரம் பிள்ளையை அரசியலில் ஈடுபடச் செய்தது?
வங்கப் பிரிவினை. h
50. பாரதியாரின் படைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஆண்டு?
1909

No comments:

Post a Comment