Richest City in the World - Mumbai 12th Place (பணக்கார நகரங்கள்: மும்பைக்கு 12-ஆவது இடம் ) - TAMIL GK 7

Latest

Sunday, 11 February 2018

Richest City in the World - Mumbai 12th Place (பணக்கார நகரங்கள்: மும்பைக்கு 12-ஆவது இடம் )

Richest City in the World - Mumbai 12th Place: மும்பைக்கு 12-ஆவது இடம்.
  • சர்வதேச அளவிலான செல்வச் செழிப்பு நகரங்களின் பட்டியலில் மும்பை 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் லண்டன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஆகிய நகரங்கள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன.
  • "நியூ வேர்ல்டு வெல்த்' என்ற அமைப்பு உலக அளவில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில் செல்வச் செழிப்புமிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் மும்பை இடம்பெற்றுள்ளது.

  • இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்றழைக்கப்படும் மும்பையில் உள்ள பங்குச் சந்தை, சர்வதேச அளவில் மிகப் பெரிய பங்குச் சந்தைகளில் 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் அதிவேகமாக வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒன்றாக மும்பை இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Courtesy: Dinamani

No comments:

Post a Comment