TNPSC General Knowledge : பொது அறிவு வினா விடைகள்
உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500
புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
1886.
இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
20 கிமீ
கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னெடி
மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ ஆறு
வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ஷர்
இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
சமுத்திர குப்தர்
டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
ரஸியா பேகம்
உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா
மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா
உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்
கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து
காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.
மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன்
நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,
ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
லிபரான் கமிஷன்
சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி
ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஜெயின் கமிஷன்
பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
மண்டல் கமிஷன்
இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 ச.கி.மீ
வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
3214 கி.மீ.
மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
2933 கி.மீ.
இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்
82°30′கிழக்கு தீர்க்கரேகையின் மூலமாக.
கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம்
முன்னதாகஉள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகள் ?
பாகிஸ்தான், அப்கானிஸ்தான்,
நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.
இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
பாக் நீர்ச்சந்தி.
அதிக மலை பெய்யம் இடம்?
சிரபுஞ்சி
இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
பூர்வாச்சல்
வட இந்திய சமவெளிகள் என்ன?
இராஜஸ்தான் சமவெளி
பஞ்சாப்-ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி
பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
கோசி ஆறு
இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
2560 கிலோமீட்டர்கள்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.
உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
தோஆப்
விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
தக்காண பீடபூமி
மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.
எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
ஹெய்ரோகிளிபிக்ஸ்
யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
மெசபடோமியா
மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்
சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
சுமேரியர்களின் எழுத்துமுறை
அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
கில்காமேஷ்
சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்(John Daltan)
ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
அணுக்கள் பிளக்ககூடியவை.
அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
.தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா
மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள்
மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில்
மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு
மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71
அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993
மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.
மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா
தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba)
வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ? புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்
சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்
மலர்என்றால்என்ன ?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக
மாற்றுரு கொண்ட தண்டு.
மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?
சூரியகாந்தி
மஞ்சரிஎன்றால்என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட
பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
மலரின் உறுப்புகள் என்ன?
பூவடிச் செதில்,
பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
புல்லிவட்டம், அல்லிவட்டம்,
மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
காந்தள்(Gloriosa)
அல்லி வகைகள் என்ன ?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்
பகலில் மட்டுமே பூக்கும்,
ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்
அல்லது இரவில் பூக்கின்றன.
இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
தாமரை
எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ
தேநீர் என்றழைக்கிறார்கள்.
எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.
இது தற்போது மீன் சந்தையாக உள்ளது
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
ஹரி சிங்.
2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
ஜபுலணி(Jabulani).
ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
மும்பை தாராவி.
தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் சிங்கர்.
யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்
பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
பிராகுயி, இது திராவிட மொழி.
எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
பெஷாவர்.
இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
அராமைக்(Aramaic)
பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
சௌத்ரி ரஹம்மத் அலி.
ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
மாஜுலி
எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
ஸ்கந்தா.
எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)
தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.
யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்.
மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்
எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
5952 கிலோமீட்டர்கள்
தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?
532
தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?
24
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?
1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
சென்னைக்கு அருகில் ஆவடியில்
பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115 ( 2013 வரை )
தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
3504 ( 2013 வரை )
தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
1958
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?
மரகதப் புறா
தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
செங்காந்தள் மலர்
தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
வரையாடு
தமிழ்நாட்டின்மாநிலமரம்
பனை மரம்?
தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
தொட்டபெட்டா
இந்தியாவின் நீளமான ஆறுஎது?
கங்கை.
இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
கோதாவரி ஆறு.
பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு.
எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
கோதாவரி ஆறு.
கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
துங்கபத்ரா நதி.
1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம்
உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
தசாவதாரம்
எது பாலைவனம் இல்லாத கண்டம்?
ஐரோப்பா
1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
எம். எஸ். சுப்புலட்சுமி
எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
புதிய மலர்
International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
ஜெனிவா
நிரங்கரி – என்பது என்ன ?
சீக்கிய மதப்பிரிவு
ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
லூதுவேனியா
உலகின் முதல் பெண் பிரதமர்?
திருமதி பண்டாரநாயஹ
தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
ஆர்.எஸ். சர்க்காரியா
வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
7 ஆண்டுகள்

மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
1971
கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
1971
பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
30
இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
ஜானகி ராமச்சந்திரன்
பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
கேள்வி நேரம்
ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
6 வாரத்துக்குள்
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்
வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1949
ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
ராஜீவ் காந்தி
மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
1950
இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
25
இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
குடியரசுத்தலைவர்
1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
1969
அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
பாராளுமன்றம்
இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?
18 வருடம்
கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1976

ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத்தலைவர்
சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
1968
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
எல். ஸ்ரீராமுலு நாயுடு
ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
திண்டுக்கல்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
234
தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
1986
மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
ஐந்து(5) ஆண்டுகள்
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
சேர்மன்
எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
2003
பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1858
அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
பிரிவு 51 ஏ
தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
டாக்கா
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அம்பேத்கர்
எது அடிப்படை உரிமை கிடையாது?
சொத்துரிமை
குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
35 வயது
மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
ஆளுநர்
கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூராயார்
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962
இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர்
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1961
பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா
எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி
இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்
குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?
தலைமை நீதிபதி
இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்
இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?
காபினெட்
மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்
மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
குடியரசுத்தலைவர்
மாநிலங்கள் அவையின் தலைவர் ?
துணை குடியரசுத்தலைவர்
இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?
மறைமுகத் தேர்தல்
தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?
1988
அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?
குழந்தைகளுக்கு
இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?
பர்மா
சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?
சொத்துரிமை
இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?
சென்னை
செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?
மாநில அரசு
தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?
கவர்னர்
2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?
லிட்டில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்
இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
356வது ஷரத்து
போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ?
யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
குடியரசுத்தலைவர்
“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
லாஸ்கி
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
1959
இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
இந்திய அரசின் தலைவர்
பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
கிராமப் பஞ்சாயத்து
பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
1950
இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
அக்டோபர் 11, 2008.
முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
ராஜஸ்தான்
ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?
தனி அரசியலமைப்பு
அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?
சையது அகமது கான்
நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?
மக்களவை
இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாகீர் உசேன்
யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?
குடியரசுத்தலைவர
உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?
மோட்டோரோலா (Motorola)
பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?
1783 – லூயிஸ்–செபாஸ்டியன் லேனோர்மண்ட
( Louis-Sébastien Lenormand )
எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?
மகாராஜா ஏர்லைன்ஸ்
இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?
பொட்டி ஸ்ரிரமாலு
எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?
காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.
எந்தநகரத்தில்முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
பாரிஸ்
தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
9 அடுக்கு மேற்கு கோபுரம்.
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?
சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?
லார்ட் ரிப்பன், 1881
இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?
ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி
தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?
ரயில்வே நிலையம்.
தமிழின் முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம்
ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?
ஜெயப்ரகாஷ் நாராயணன்.
இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?
அஜித் பால் சிங்
உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து
இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்
இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
மேஜர் தியான் சந்த சிங்
வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
சூரத்
மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
தாமோதர் ஆறு
ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
தெய்வ மகன் (1969)
இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
நாக்பூர்.
உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?
நேபாளம்
இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?
கஞ்சன்ஜங்கா(8598 மீ)
நங்கபர்வத்(8126 மீ)
தவளகிரி( 8167 மீ )
நந்திதேவி( 7818 மீ)
வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?
வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும்
வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது

No comments:
Post a Comment