TNPSC General Studies Notes (பொது அறிவு தகவல்கள்) :- Part - 2 - TAMIL GK 7

Latest

Sunday, 11 February 2018

TNPSC General Studies Notes (பொது அறிவு தகவல்கள்) :- Part - 2

TNPSC General Studies Notes (பொது அறிவு தகவல்கள்) :- Part - 2
101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன? 75,166 கி.மீ
102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன? 15,200 கி.மீ
103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது? பிரம்மபுத்திரா
104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது? ஜெர்மனி
105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்? அகிலன் - ஜெயகாந்தன்
106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை? குஜராத், ஆந்திரம்
107. உலகின் மிகப்பெரிய நாடு எது? ரஷ்யா
108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது? பரம்வீர் சக்ரா
109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்? ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
110. யூத மதத்தின் புனித நூல் எது? தோரா (Torah)
111. "சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்? முதலாம் குலோத்துங்கன்
112. "வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்? முதலாம் நரசிம்ம பல்லவன்
113. குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது? முதலாம் மகேந்திர வர்மன்
114. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது? உருகுவே - 1930
115. Femicide என்றால் என்ன? பெண்ணை கொல்வது
116. Genocide என்பது என்ன?  இனப்படுகொலை
117. இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது? லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)
118. ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன? எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ
119. சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1711-12-ல் டேனியர்களால்
120. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது? 1935-ம் ஆண்டு சட்டம்
121. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது? 20.12.1996-ல்
122. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது? பல கட்சி முறை
123. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை? இரு கட்சிமுறை
124. Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது? மத்தியப் பிரதேசம்
125. "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்? சோலி சொராப்ஜி 
126. இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்? மகாராஜா ரஞ்சித் சிங்
127. நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்? டல்ஹவுசி பிரபு
128. "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்? ராஜாராம் மோகன்ராய்
129. பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது? நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது
130. பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? அன்னி பெசன்ட் அம்மையார்
131. இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்? ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்.
132. காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
133. இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?  தாதாபாய் நௌரோஜி
134. "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்? தாதாபாய் நௌரோஜி
135. I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்? சுரேந்திரநாத் பானர்ஜி
136. "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்? பிபின் சந்திரபால்
137. கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்? பால கங்காதர திலகர்
138. "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்? பால கங்காதர திலகர்
139. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்? ஹென்றி டுனான்ட் (Henri Dunant) 
140. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்? மேரி கியூரி (இயற்பியல் - 1903)
141. தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது? 31 நாடுகளில்
142. அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்? ஜனநாயகக் கட்சி
143. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்? ராஜாஜி
144. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது? பிரிவு 106
145. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை? 1. வரதட்சணை தடுப்பு சட்டம்-1961, 2. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978, 3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002
146. இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது? புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்
147. சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
148. இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது? ஜெனீவா
149. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை? 906
150. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை? 1,706
151. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை? 38
152. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது? இங்கிலாந்து
153. விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது? துரோணாச்சாரியார் 
154. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 2009 (தலைமையகம் கலிபோர்னியா)
155. 2014-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்றது எத்தனையாவது உலக கால்பந்து போட்டி? 20-வது
156. உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி எத்தனை முறை வென்றுள்ளது? 4 முறை (1954, 1974, 1990, 2014)
157. 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2014-ல் நடந்த நாடு எது? ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகர்
158. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது? கல்கத்தா பல்கலைக்கழகம்
159. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை? 1 லட்சத்து 55 ஆயிரம்
160. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன? 2.4 லட்சம்
161. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை? 17
162. மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது? நாமக்கல்
163. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? ஏற்காடு
164. நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு? 1.3 வினாடி
165. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?  அரசின் சாதனை வரலாறு
166. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1988
167. ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்? டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)
168. ஆசியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது? தாய்லாந்து
169. நைல் நதி எந்த கடலில் கலக்கிறது? மத்திய தரைக்கடல்
170. காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? பிரிட்டன்
171. உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது? அக்டோபர் 16
172. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்? மார்ச் 22
173. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது? தென்னாப்பிரிக்கா
174. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது? ருமேனியா
175. உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது? ரஷ்யாவில் உள்ள கார்கோல்
176. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது? முப்பந்தல் 
177. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது? நேபாளம்
178. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது? இந்தோனேசியா
179. உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் 19
180. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது? டென்மார்க்
181. தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை? மீஞ்சூர், நெம்மேலி
182. பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்? லூயி பிரெய்லி
183. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது? மலைக்கள்ளன்
184. ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?  மணிலா
185. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? மலேசியா
186. சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது? 26.6.1862
187. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 2004
188. சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன? 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்
189. கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது? கோபிநாத் கமிட்டி
190. "The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? அமெரிக்க அதிபர் ஒபாமா.

No comments:

Post a Comment