General knowledge Part - 1 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General knowledge Part - 1

1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்

2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா

3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்

4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்

5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848

6.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா

7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source

8.விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்

9.ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி

10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்

11.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்

12.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.

13..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.

14..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?தார்

15.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்

No comments:

Post a Comment