General Knowledge Part-2 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part-2

16.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9

17.“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?அர்ச்சனா

18.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

19.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES RETREAT

20.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது

21.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி

22.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955

23.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்

24.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா

25.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்

26.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்

27.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்

28.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22

29.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.

30.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு

No comments:

Post a Comment