General Knowledge Part -3 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part -3

46.பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?தலைமையாசிரியர்

47.எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?வீடு

48.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)

49.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?350

50.கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?10

51.______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?டெர்மன்

52.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?16

53.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?4

54.ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?சேலம்

55.நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது?மூன்று

56.உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?உயிரியல்

57.நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?கன்னத்தில் முத்தமிட்டால்

58.இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி

59.ISRO-ன் விரிவாக்கம்?Indian Satellite Research Organization

60.PSLV-ன் விரிவாக்கம்?Polar Satellite Launch Vehicle

No comments:

Post a Comment