General Knowledge Part - 7 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part - 7

111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்

112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000

113.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954

114.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்

115.திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்

116.“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்

117.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி

118.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்

119.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி

120.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930

121.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்? ஜெ.எல் பெயர்டு

122.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்

123.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3

(இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)

124.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து

125.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்

No comments:

Post a Comment