General Knowledge Part - 8 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part - 8

126.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன

நிகழும்?வேறு கூடு கட்டும்

127.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்? ரோபோ

128.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________? பெருமளவில் இல்லை

129.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?

விழுப்புரம்

130.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு? 97.3%

131.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய

நகரம்? போபால்

132.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட

ஆண்டு? 1972

133.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?

2000 (சிட்னி) 10,651 வீரர்கள்

134.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?

அமர்த்தியா சென்

135.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?

உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு

136.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?

கருத்துசார்

137.”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?

சிம்ம விஷ்ணு

138.கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்?

செங்குத்தான

139.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?

சின்னூக்

140.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?

பதஞ்சலி முனிவர்

No comments:

Post a Comment