General Knowledge Part - 9 - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge Part - 9

  1. குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர் - அயன்வில்மட்
  2. துரித பிறப்பு ஹார்மோன் எனப்படுவது - ஆக்ஸிடோசின்
  3. உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன் - தைராக்ஸின்
  4. விந்து செல்லும், அண்ட செல்லும் இணைந்து கருமுட்டையை உருவாக்கும் நிகழ்வு - கருவுறுதல்
  5. டிப்ளாயிடு தன்மையில் உள்ள செல் ------- எனப்படும் - கருமுட்டை
  6. ஆண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - வாசக்டமி
  7. பெண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - டியூபெக்டமி
  8. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்
  9. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்
  10. முதன் முதலில் விந்துவை கண்டறிந்து வரைந்தவர் - ஆண்டன் வான்லூவன்ஹாக்
  11. பெண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன்
  12. ஆண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஆண்ட்ரோஜன்
  13. மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் - கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
  14. விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுவது - நைட்ரஜன்
  15. விலங்குகளில், எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது - பிளாட்டிபஸ்
  16. மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி - பிக் மிஸ்ரு
  17. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிர் - டாலி செம்மறியாடு
  18. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
  19. நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு
  20. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961
  21. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
  22. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965
  23. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்
  24. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்
  25. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)
  26. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)
  27. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு? மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்
  28. அன்னலூர் கிரகணம் என்பது? முழுச்சூரிய கிரகணம்
  29. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது? புதன்
  30. மிகவும் வெப்பமான கோள் எது? வெள்ளி
  31. மிகப்பெரிய கோள் எது? வியாழன் 
  32. பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ
  33. பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ
  34. பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ
  35. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1956
  36. கீதம், வாத்தியம் இரண்டும் சேர்ந்தது எது - சங்கீதம்
  37. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர் - சர்தார் வல்லபாய் படேல்
  38. இந்திய மாநிலங்களில் உதய சூரியனின் பூமி என அழைக்கப்படும் மாநிலம் - அருணாசலபிரதேசம்
  39. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது - உத்திரபிரதேசம்
  40. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர் - ஒரிசா
  41. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கட்டக் (ஒரிசா)
  42. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம் - கர்நாடகம்
  43. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது - சூரத
  44. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் - குஜராத்
  45. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம் - தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்
  46. சிரவணக் கலை என்பது - இசை
  47. ஞானக் கண் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்
  48. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  49. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் - ஆந்திரபிரதேசம்
  50. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் - ஜார்ஜ் பெர்னாட்ஷா
  51. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவகர்லால் நேரு
  52. முருக நாயனார் எனப் போற்றப்படுபவர் - அருணகிரி நாதர்
  53. மலரடி என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - உவமைத் தொகை
  54. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி
  55. Telescope என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - தொலைநோக்கி
  56. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் - திரு.வி.க.
  57. சாதுவன் கடல் வணிகம் மேற்கொண்டான் என்னும் குறிப்பு காணப்படும் நூல் - மணிமேகலை
  58. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது - நான்கு
  59. தேசியம், தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  60. வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக இருந்தவர் - பெரியார்
  61. நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்
  62. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்
  63. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் என்னும் பாடலை பாடியவர் - திரிகூடராசப்ப கவிராயர்
  64. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்

No comments:

Post a Comment