
- 2
. அச்சுச் சட்டகம்
. இணை யுறுப்பு சட்டகம்
2. அச்சுச் சட்டகம் பிரிவுகள் ________?
- 3
3. கழுத்து பகுதியில் முள்ளெலும்புகள் ________?
- 7
4. மிதக்கும் விலா எலும்புகள் எத்தனை ______?
- 11 & 12
5. இணையுறுப்பு எலும்புகள் _________?
- 126
6. ஒட்டுண்ணிகள் எடுத்துக்காட்டு சில ________?
- கஸ்குட்டா, பக்சீனியா
7 சாறுண்ணிகள் எடுத்துக்காட்டு சில ______?
- ரைசோபஸ், அகாரிகஸ்
8. பூஞ்சைகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் __________?
- மைகோசஸ், பாதப
9. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
* 100 கோடி
10அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
* திருவண்ணாமலை
11. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
* மரினோ
12. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
* நார்வே அரசு
13. . ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
* இந்தோனேஷியா
14. . வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
* வைட்டமின் ‘பி’
15. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
* ஆண் குரங்கு
16.. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
* இங்கிலாந்து
17. செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
* எர்னஸ்ட் வெர்னர்
18. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
* சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
19. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
* வாசுகி.
20. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
* விழுப்புரம்
21.. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
* லிட்டில்பாய்
22. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
* காபூல்
23. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
* தியாகம்
24. . ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
* கிரான்ஸ்டட்
25. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
* நாங்கிங்
26. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
* தைராக்ஸின்
27. சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
* பங்காளதேஷ்
28. . இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
* சாணக்கியர்
29. . எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
* நைல் நதிக்கரையில்
30. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
* பிராமி.
31. . ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
* 6 கி.மீ.
32. . பாம்புகளே இல்லாத கடல் எது ?
* அட்லாண்டிக் கடல்.
33. ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
* கே.ஆர்.நாராயணன்
34. பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
* காரியம் , களிமண், மரக்கூழ்.
35. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
* 70 ஆயிரம் வகைகள்.
36. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
* அலகாபாத்
37. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
* பாலைவனத்தில்
38. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
* கேரளா
39. வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்
40. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி
------------------------------------------------------------------------------------------------------
- தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை
- தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி
- 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
- சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
- சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
- முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
- இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
- மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
- இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்-தொல்காப்பியம்
- சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
- நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்-தொல்காப்பியம்
- பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
- மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்
- நுண்புழை ஏற்றத்தினால் மரங்களிலும் தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுகின்றன.
- • பொருள்களை வெப்பப்படுத்தும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.
- • ஒரு பொருளின் வெப்பநிலை என்பது, அதில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வெப்ப ஆற்றலின் அளவாகும். அது பொருளின் வடிவத்தை சார்ந்ததில்லை.
- • வெப்பமும்,வெப்பநிலையும் ஒன்றல்ல, அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகளைக் குறிக்கின்றன.
- • ஒரு பொருளின் வெப்பநிலை, துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்ததல்ல.
- • ஒரு பொருளின் வெப்பம் என்பது அப்பொருளின் உள்ளாற்றலாகும். அப்பொருளை சூடாக்கி அல்லது குளிர்வித்து அதன் வெப்பநிலையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
- • ஒரு பொருளின் அதிக வெப்பநிலை என்பது மூலக்கூறுகளின் அதிகமான இயக்க ஆற்றலைக் குறிப்பிடுவதாகும்.
- • பொருளின் வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி வெப்பநிலைமானி ஆகும்.
- • வெப்பத்தால் சீராக மாறும் பொருள்களின் பண்புகளை அளவிட்டு, பல்வேறு வகையான வெப்பநிலைமானிகளை அமைக்கலாம்.
- • சாதாரண வெப்பநிலைகளை அளவிட பாதரச வெப்பநிலை மானிகளே அதிகம் பயன்படுகின்றன.
- • திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் ஆகும்.
- • பாதரசம் கண்ணாடியில் ஒட்டாது.
- • சிறிதளவு வெப்பநிலை உயர்ந்தாலும், பாதரசம் சீராக விரிவடையும்.
- • பாதரசத்தின் கொதிநிலை 357 டிகிரி சென்டிகிரேட்/ உறைநிலை - 39 டிகிரி சென்டிகிரேட்.
- • ஆண்ட்ரூஸ் செல்சியஸ் என்பவர் வெப்பநிலையை அளவிடுவதற்கு செல்சியஸ் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.
- • மனிதனின் இயல்பு வெப்பநிலை 36.9 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
- • உறைகலவையில் உப்பும் பனிக்கட்டியும் 1:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
- • உறைகலவையின் வெப்பநிலை 23 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.
- • வெப்பப்படுத்துவதால் நீளத்தில் ஏற்படும் மாற்றம் நீள்விரிவு எனப்படும்.
- • பரப்பில் ஏற்படும் மாற்றம் பரப்பு விரிவு எனப்படும்.
- • பருமனில் ஏற்படும் மாற்றம் பரும விரிவு எனப்படும்.
- • நீராவி என்ஜின் முதன்முதலில் தாமஸ் நியூ கமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் ஜேம்ஸ்வாட் என்பவரால் திருத்தி வடிவமைக்கப்பட்டது.
- • ஒரு வாயுவிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அப்பொருளின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
- • வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கும். வெப்பநிலை குறையும்போது அதிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறையும்.
- • கலத்தின் சுவர்களில் ஓர் அலகு பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் ஆகும்.
No comments:
Post a Comment