General Science - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Science

# ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல்
மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
# நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
# மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
# நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
# நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
# தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
# எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
# சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
# கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
# உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
# புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
# விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
# வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
‪#‎அயோடின்‬ குறைபாட்டால் உண்டாகும் நோய் - முன்கழுத்து கழலை
#. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல், ------------- ஆகும். - தற்சார்பு ஊட்ட முறை
#. உணவு உட்கொள்ளும் முறையே ------------- ஆகும். - உணவூட்டம்
#. உணவூட்டத்தின் வகைகள் யாவை - 1. தற்சார்பு ஊட்ட முறை, 2. பிற சார்பு ஊட்ட முறை, 3. சிறப்பு வகை உணவூட்டம்
தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
#. உணவூட்டம் என்பது - உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் எனப் பல நிலைகளை உடையது.
#. ஒட்டுண்ணி ஊட்டமுறைக்கு எடுத்துக்காட்டு - கஸ்க்யூட்டா (cuscuta)
#. கஸ்க்யூட்டாவின் அறிவியல் பெயர் - கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா
.# சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு- காளான்
‪#‎அக‬ ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு - உருளைப்புழு
தானே உணவைத் தயாரிக்க இயலாததால், உணவுக்காகப் பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்தல் ---------- ஆகும். - பிற சார்பு ஊட்ட முறை
. ‪#‎தாவரங்களை‬ மட்டும் உண்பது - தாவர உண்ணி (எ.கா ஆடு, மாடு)
‪#‎விலங்குகளை‬ மட்டும் உண்பது - மாமிச உண்ணி (carnivore) (எ.கா. புலி)
‪#‎தாவரங்களையும்‬ விலங்குகளையும் உண்பது - அனைத்து உண்ணி (omnivore) (எ.கா. காகம்.)
. #புரத குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் - குவா‘pயாக்கர், மராஸ்மஸ்
#சூரிய ஆற்றல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா.
#.காற்று ஆற்றல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
ஜெர்மனி.
#.காற்றின் நாடு என்று அழைக்கப்படும் நாடு?
டென்மார்க்.
#.உலக சாண எரிவாயு உற்பத்தியில் இந்தியாவின் இடம்?
2.
#..தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?
டிசம்பர் 14.
#..ஆற்றலின் அலகு?
ஜூல்.
#..ஆற்றலின் பெரிய அலகுகள்?
வாட் மணி, கிலோவாட் மணி.
#..வெப்பம் ஒருவகை ஆற்றல் என்று கண்டுபிடித்தவர் ?
ஜூல்.
#..சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ரோமானியப் போர்க்கப்பல்களை எரித்தவர்?
ஆர்கிமிடிஸ்
#..தன்னிச்சையாக எரியும் பொருளுக்கு உதாரணம்?
வெண் பாஸ்பரஸ்.
#..LPG யில் வாயு கசியும்போது துர்நாற்றதிற்காக சேர்க்கப்படுவது?
எதீல் மெர்காப்டன்.
#..வெப்ப இயந்திரவியல் இணைமாற்றினைக் கண்டுபிடித்தவர்?
ஜூல்.
#..பொருளின் நிலை ஆற்றலுக்கான சமன்பாடு?
E =2 gh .
#..பொருளின் இயக்க ஆற்றலுக்கான சமன்பாடு?
Ek =1/2 mv 2 (2 எனபது square )
#..தொழில் புரட்சிக்கு காரணமான ஆற்றல் மூலம்?
நிலக்கரி.
#.காற்றாலையில் விசையாளிகளின் வேகத்தை நிலைநிறுத்த தேவைப்படும் காற்றின் வேகம்?
15 கீ.மீ / மணி.
#..யுரேனியம் உப்பிலிருந்து வரும் கதிர்வீச்சு
வாயுவை அயனியாக்கும் திறன் பெற்றிருப்பதைக் கண்டறிந்தவர்?
ரூதர்போர்ட்.
#..உயிர் எரிவாயுவின் முக்கிய ஆக்கக் கூறு?
மீதேன்.
#..உயிர் எரிவாயு நிலையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோபர் வாயு நிலையம்.
#.மின்கலத்தில் எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாறுகிறது?
வேதியாற்றல் மின்னாற்றலாக .
#..சூரியனில் எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாறுகிறது?
வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக
#..டேப் ரெகார்டரில் எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாறுகிறது?
காந்த ஆற்றல் ஒலியாற்றலாக.
#..ஒளிச்சேர்க்கையில் எந்த ஆற்றல் எந்த ஆற்றலாக மாறுகிறது?
ஒளியாற்றல் வேதியாற்றலாக.
#..கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை?
ஒரு வாரத்திற்கு 200 மில்லி ராண்ட்ஜன்.
#.ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பு ஆகும்போது இயக்க ஆற்றல் எத்தனை மடங்கு ஆகும்?
4 ஆகும்.

No comments:

Post a Comment