
2. காஞ்சி புராணfம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
3. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
4. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
5. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
6. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
7. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
8. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
9. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
10. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
11. கிரவுஞ்சம் என்பது – பறவை
12. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ -1750
13. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
14. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
15. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
16. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் – அகநானூறு – 77வது பாடல்
17.குண்டலகேசியில் கிடைத்துள்ளப் படல் எண்ணிக்கை – 72
18. குணவீர பண்டிதரின் ஆசிரியர் – வச்சநந்தி
19. குதிரைப் படையின் மற
மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
20. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
No comments:
Post a Comment