
1. முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
2. இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி
கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்
தலைமை : சபகமி
3. மூன்றாவது புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
4. நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி (Shortcut)
Thambu C Shortcut :
ரவைபாகு
1) ர - ராஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம
3) கு - குண்டலிவனம்
மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள
- முதல் மைசூர் போர் கி.பி.1767-69
- ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது.
- இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
- ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
- மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
- பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
- நான்காவது மைசூர் போர் கி.பி.1799
- ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.
- My - மைசூர் போர்
- Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை
- Man - மங்களூர் உடன்படிக்கை
- Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்
No comments:
Post a Comment