
1. திருஞானசம்பந்தர் இயர்பெயர்? ஆளுடைப்பிள்ளை.
2. திருநாவுகரசர்- மருள்நீக்கியர்.
3.சுந்தர்-ஆரூரர்(அ)நம்பி ஆரூரர்.
4.மாணிக்க வாசகர்-இயர் பெயர் இல்லை.
5.சேக்கிழார்-அருண்மொழித் தேவர்.
6.பெரியாழ்வார்-விஷ்ணுசித்தர்.
7.ஆண்டாள் -கோதை.
8.திருமங்கை ஆழ்வார்-கலியம்.
9.சைவத்திற்க்கு மாணிக்க வாசகர்,
வைணவத்திற்கு நம்மாழ்வார்.
10.தொண்டரடிப் பொடியாழ்வார்-விப்ர நாராயணன்.
11.வீரமா முனிவர்-கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி.
12.ஒட்டகூத்தர்-கூத்தர்.
13.மறைமலையடிகளார்- வேதாசலம்.
14.பரிதி மாற் கலைஞர்-சூரிய நாராயண சாஸ்திரி.
15.ந.மு.வேங்கடசாமி நாட்டார்-சிவப்பிரகாசம்.
16.உ.வே.சாமிநாதய்யார்-வேங்கடராமன்.
17.தமிழ் நாட்டின் ரூசோ-பெரியார்.
18.தேவநேய பாவனார்-தேவநேசன்.
19.மாநகர பாட்டு ,
கூடற்றமிழ்,
அறவுக்கோவை.
20.அழகிய மணவாளதாசன்,
திவ்வியகவி.-பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
21.பெருஞ் சித்தரனார்-துரைமாணிக்கம்.
22.ராமலிங்க அடிகள் இயர்பெயர்-வள்ளலார்.
அவைப்புலவர்கள்
23.சேக்கிழார்-அநபாய சோழனிடம்.
24.புகழேந்தி புலவர்-வர்குணப்பாண்டியன்.
25.மாணிக்கவாசகர்-அரிமாத்தன பாண்டியன்.
26.ஒட்டக்கூத்தர்-முதலாம் குலோத்துங்கசோழன்,
இரண்டாம் குலோத்துஙக சோழன்,
விக்கிம சோழன்.
27.செயங்கொண்டார்-முதலாம் குலோத்தக சோழன்.
28ஆளுடைபிள்ளை?-திருஞானசம்பந்தர்.
29.ஆளுடை அரசு? திருநாவுகரசர்.
30.ஆளுடைநம்பி? சுந்தரனார்.
31.ஆளுடை அடிகள்? மாணிக்க வாசகர்
ஆசிரியர்கள் -
1.வீரமாமுனிவர்-சுப்பிர தீபகவிராயர்.
2.உமறுப்புலவர்-கடிகைமுத்து புலவர்.
3.தேவநேய பாவனார்-மாசிலாமணி.
4.உமறுப்புலவர்-எட்டையபுரம் கடிகை முத்து புலவர்.
5.மறைமலையடிகள்-நாராயணசாமிபிள்ளை.
6.திரு.வி.க-கதிர்வேற்பிள்ளை.
7.உ.வே.ச.-மாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
8.உ.வே.சா.இசை ஆசிரியர்-நாவலர் சோம சுந்தர பாரதியார்.
9.கண்ணதாசன்-கா.அப்பாதுரையார்(பன்மொழிபுலவர்)
10.க. அகத்தியலிங்கம்-தெ.பொ.மீனாட்சி சுந்தரன்.
11.கவிமணி-சாந்தலிங்க தம்பிரான்.
12.சுரதா-சீர்காழி அருணாசல தேசிகர் மற்றும்-மெய்யசேனார்.
13.காமராசர்-எஸ்.சத்தியமூர்த்தி.
No comments:
Post a Comment