Growth of Indian Constitution (வரலாற்றுச்சட்டங்கள்) - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

Growth of Indian Constitution (வரலாற்றுச்சட்டங்கள்)

வரலாற்றுச்சட்டங்கள்
  • 1773 - ஒழுங்குமுறைச் சட்டம்
  • 1784 - பிட் இந்தியச் சட்டம்
  • 1786 - திருத்தும் சட்டம்
  • 1793 - சாசனச் சட்டம்
  • 1813 - சாசனச் சட்டம்
  • 1833 - சாசனச் சட்டம்
  • 1853 - சாசனச் சட்டம்
  • 1858 - அரசு பேரறிக்கை
  • 1861 - இந்திய கவுன்சில் சட்டம்
  • 1874 - இந்திய கவுன்சில் சட்டம்
  • 1878 - இந்திய மொழிகள் சட்டம்
  • 1882 - தலசுய ஆட்சி சட்டம்
  • 1883 - இல்பர்ட் மசோதா
  • 1889 - ஆண்டு சட்டம்
  • 1892 - இந்திய கவுன்சில் சட்டம்
  • 1909 - இந்திய கவுன்சில் சட்டம்
  • 1919 - இந்திய ஆட்சி சட்டம்
  • 1919 - ரௌலட் சட்டம்
  • 1937 - இந்திய ஆட்சி சட்டம்
  • 1947 - இந்திய சுதந்திரச் சட்டம்
  • 1950 - இந்திய அரசியல் சட்டம்

No comments:

Post a Comment