Indian Constitution - Important Hints - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

Indian Constitution - Important Hints

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (constitutional bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art
  • தேர்தல் ஆணையம் Art.324
  • மத்திய தேர்வாணையம் Art.315-323
  • மாநில தேர்வாணையம் Art.315-323
  • நிதிக்குழு Art.280
  • தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
  • பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
  • மொழிச்‬ சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B
  • தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
  • அட்டர்னி ஜெனரல் Art.76
  • அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
  • திட்டக்குழு‬ March 1950
  • தேசிய‬ வளர்ச்சிக் குழு August 1952
  • தேசிய மனித உரிமை ஆணையம் 1993
  • மாநில‬ மனித உரிமை ஆணையம் 1993
  • மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
  • ‎மத்திய‬ தகவல் ஆணையம் 2005
  • மாநில தகவல் ஆணையம் 2005

No comments:

Post a Comment