TNPSC - General Knowledge and General Tamil - TAMIL GK 7

Latest

Saturday, 30 April 2016

TNPSC - General Knowledge and General Tamil

1. சந்திரனின் மறுபக்கத்தை படம் எடுத்த விண்கலம் பெயர் :லூனா3(1959)

2. மிகவும் அதிக பகல் இரவு கொண்ட நாள் :ஜூன் 21

3. பூமிகருவின் வெப்பநிலை :5000டிகிரி செல்சியஸ்

4. அதிக வெப்பம் கொண்ட கோள் :வெள்ளி

5. மின்னல் நொடிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகம் :96560

6. சுனாமியின் வேகம் :320கிலோ மீட்டர்

7. ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு :படை அடுக்கு

8. புதை எரிபொருள் :நிலக்கரி

9. நடுத்தர மேகத்தின் வேறு பெயர் :திரள்மேகம்

10. கனிம வகை colonthree emoticon

11. மலேரியா நோயை குணப்படுத்தும் மருத்து எந்த மரத்தில் எடுக்கபடுகிறது :சின்கோன

12. தெற்காசிய டேட்ராய்டு எது ":சென்னை

13. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எத்தனை :24

14. போபால் வாயு கசிவில் உயிர் இழந்தவர் எத்தனை பேர் :8000

15. நாகரீக முதுகெலும்பு:இரும்பு

16. லட்ச தீவு என பெயர் வைக்கபட்டது எப்போது :1973

17. அலுமீனிய தாதுபொருள் :பாக்சைட்

18. நெல் ஓரு என்ன பயிர் :அயனமண்டல

19. இந்தியாவை பாரதம் என கூறும் விதி :1

20. மாநில சீர்அமைப்புக்கு அமைக்க பட்ட முதல் கமிட்டி :SK தார் கமிட்டி

21. அடிப்படை உரிமை எத்தனை :6

22. தொடர்ந்து எத்தனை ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசித்தால் குடியுரிமை இழப்பர் :7

23. பிரனாப் எத்தனையாவது குடியரசு தலைவர் :13

24. அவசரநிலை பிரகடனம் எத்தனை உள்ளது colonthree emoticon

25. முதல் தேர்தல் ஆணையர் :சுகுமார்சென்

26. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
ஐந்து

27. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்

28. கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

29. கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி

30. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்

31. ”திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி

32. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு

33. ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி

#34. ”சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

35. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்

36. திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி

37. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்

38. தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

39. பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க

40. ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.

41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்

42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்

43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்

44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்

45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக

46. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்

47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்

48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்

49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை

50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

No comments:

Post a Comment