TNPSC - History - General Knowledge - TAMIL GK 7

Latest

Saturday, 30 April 2016

TNPSC - History - General Knowledge

மரபுகள் தோற்றிவித்தவர்கள்:-
  • மௌரியர் - சந்திர குப்தா மௌரியர்
  • நந்த - மகா பத்மநந்தர்
  • சுங்க - புஷ்யமித்ர சுங்கர்
  • குஷாணர் - குஜலா காட்பீசசு
  • சாதவாகனர் - சீமுக
  • குப்தா - ஸ்ரீ குப்தர்
  • வர்த்தமான - பிரபாகர வர்த்தனர்
  • இராட்டிரகூடர் - தண்டிதூர்கா
  • முதல் பாண்டிய போரரசு - கடுங்கோன்
  • பல்லவர் - சிம்மவிஷ்ணு
  • பிற்கால சோழர் - விஜயாலயச் சோழன்
  • பிரதிகாரர் - முதலாம் நாகபட்டர்
  • பரமாரர் - உபேந்திரர்
  • பாலர் - கோபாலர்
  • அடிமை - குத்புதின் ஐபக்
  • கில்ஜி - ஜலாலுத்தீன் கில்ஜி
  • துக்ளக் - கியாசுதின் துக்ளக்
  • சையத் - கிசிர்கான்
  • லோடி - பகலால் லோடி
  • பாமினி சுல்தான் - அலாவுதீன் அசன் பாமன் ஷா
  • விஜயநகர அரசு - அரிஅரர், புக்கர்
  • முகலாயர் - பாபர்

No comments:

Post a Comment