- "டங்சா"என்றபழங்குடியினர்எந்தமாநிலத்தில்வாழ்கிறார்கள்?
- அருணாச்சலப்பிரதேசம்
- "எம்பயர்நகரம்"எனஅழைக்கப்படும்நகரம்எது?
- நியூயார்க்
- இந்தியாவில்புதிதாகஒருமாநிலத்தைஉருவாக்கிடதிருத்தம்செய்யும்அரசியல்நிர்ணயசட்டத்தின்அட்டவணைஎது?
- முதலாம்அட்டவணை571
- போஸ்டல்இண்டக்ஸ்எண்எனப்படும்பின்கோடுமுறைஎப்போதுதொடங்கப்பட்டது?
- 15.8.1972
- குருதேவ்எனஅழைக்கப்பட்டவர்யார்?
- ரவீந்திரநாத்தாகூர்
- பெரியபொதுத்துறைநிறுவனங்களுக்குவழங்கப்படும்விருதுஎது?
- மகாரத்னா
- தெலங்கானாதனிமாநிலம்அமைப்பதுதொடர்பாகஅமைக்கப்பட்ட5பேர்கொண்டகுழுவின்தலைவர்யார்?
- ஓய்வுபெற்றநீதிபதிபி.என்.கிருஷ்ணா
- அடிப்படைஉரிமைகள்,இந்தியஅரசியலமைப்பின்மனசாட்சிஎனவர்ணித்தவர்யார்?
- ஜவஹர்லால்நேரு
- சேர்வலாறுஅணைக்கட்டுஎந்தமாவட்டத்தில்அமைந்துள்ளது?
- திருநெல்வேலி
- இந்தியாவில்பின்பற்றப்படும்வங்கிமுறைஎவ்வாறுஅழைக்கப்படுகிறது?
- கிளைவங்கிமுறை
- அப்பளதயாரிப்புக்குபெயர்பெற்றஇடம்எது?
- கல்லிடைக்குறிச்சி
- தமிழ்நாட்டின்சர்வால்டர்ஸ்காட்எனஅழைக்கப்பட்டவர்யார்?
- கல்கி
- இந்தியாவில்நீளமானகோயில்பிரகாரம்எங்குள்ளது?
- ராமேசுவரம்கோவில், 14,000அடி
- # I.Q.என்பதன்விரிவாக்கம்என்ன?
- Intelligent Quotient
- சுருக்கெழுத்துமுறையை(Short-hand)கண்டுபிடித்தவர்யார்?
- பிட்மென்
- பாட்னாவின்பழையபெயர்என்ன?
- பாடலிபுத்திரம்
- இந்தியரிசர்வ்வங்கிஎப்போதுதேசியமயமாக்கப்பட்டது?
- 1949
- தமிழகத்தின்இயற்கைபூமிஎனஅழைக்கப்படும்மாவட்டம்எது?
- தேனிமாவட்டம்
Saturday, 30 April 2016
New
TNPSC - General Knowledge
About Tamil GK
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
General Knowledge
Labels:
General Knowledge
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment