TNPSC - General Science - TAMIL GK 7

Latest

Saturday, 30 April 2016

TNPSC - General Science

# தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி
மெலானின்
# மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
# கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி
# பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்
# செவுள்களால் சுவாசிப்பது – மீன்
# மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்
# யானை ஒரு தாவர உண்ணி
# எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்
# காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை
# அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா
# இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் வங்காளத்தில் மட்டும் நடைபெற்றது - 1872
#. 1881ஆம் ஆண்டு யாருடைய காலத்தில் இந்தியா முழுவதும் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது - ரிப்பன் பிரபு
#. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் வாசகம் - நமது கணக்கெடுப்பு நமது எதிர்காலம் (ழுரச ஊநளெரள ழுரச குரவரசந)
‪#‎2011ஆம்‬ ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபபின் தலைர் யார் - சந்திரமௌலி
#. இந்திய சென்சஸ் தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - பிப்ரவரி 9
# இந்திய அரசியலமைப்பில் எந்த விதி மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றி கூறுகிறது - விதி 246
#. 10ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி (2001 - 2011) - இந்தியா 17.64மூ, தமிழ்நாடு 15.6மூ
#. இந்தியாவில் சுதத்திரத்திற்கு முன்பு எத்தனை முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது - 8 முறை
#. 2011ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 382
#. 2001ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 325
# இந்தியா வழங்கிய தொடர் ஆதரவு மற்றும் நெல்சன் மண்டேலாவின் தொடர் போராட்டம் காரணமாக -------------ஆம் ஆண்டு இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்தது - 1990
.# நெல்சன் மண்டேலா ----------------- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் - 1994
# பிரெஞ்சு அறிஞரான -------------------- என்பவரால் கருத்தியல் என்பது சொல்லாக்கம் செய்யப்பட்டது - டிரேசி
# மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை ------------------ குறிப்பிடுகின்றது - கருத்தியல்
#. அரசியல் சார்ந்த கருத்தியல் பலவாகும் அவைகளுள் ---------------- போன்றவை குறிப்பிடத்தக்கதாகும் - தேசியம், மக்களாட்சி, சமதர்மம், மதச
# உயிருள்ளவற்றின் பண்புகளையும், உயிரற்றவற்றின் பண்புகளையும் பெற்றுள்ளவை வைரஸ்கள் ஆகும்.
# மிக நுண்ணிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய, நோயை உருவாக்கும், செல்லுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று வைரஸ் வரையறுக்கப்படுகிறது.
# வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
# புகையிலையில் பல்வண்ண இலை நோயினால் தாக்கப்பட்ட இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் மேயர் ஆவார்.
# விரியான் (Virion) என்பது விஷம் என்று பொருள்படும்.
# வைரஸ்களைப் படிக வடிவில் பிரித்தெடுத்தவர் W.M .ஸ்டான்லி ஆவார்.
# வைரஸ்களின் உயிர் பண்புகளில் ஒம்புயிர் தாவர செல் அல்லது விலங்கு செல்லினுள் மட்டுமே பெருக்கம் அடையும்.
# நோயை உருவாக்கும் திறன் வைரஸ்களின் உயிருள்ள தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
# வைரஸ் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. வைரஸ் சாதாரண செல் அமைப்பைக் கொண்டிருப்பதில்லை.
# வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான அமைப்பை வரைஸ் பெற்றிப்பதில்லை.
# கனசதுர வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு அடினோ வைரஸ்கள், எச்.ஐ.வி.ஆகியன.
# சுருள் வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு புகையிலை மொசைக் வைரஸ், இன்புளுயென்சா வைரஸ் ஆகியன.
# சிக்கலான அல்லது அசாதாரண வடிவமுடைய வைரசுக்கு எடுத்துக்காட்டு பாக்டீரியோஃபேஜ், பாக்ஸ் வைரஸ் ஆகியன.
# வைரஸ்களின் இரு முக்கிய பாகங்கள் 1.கேப்சிட் என்னும் புரத உறை 2. நியூக்ளிக் அமிலம் ஆகியன. டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நியூக்ளிக் அமிலங்களில் ஏதேனும் ஒன்று மட்டுமே வைரசில் காணப்படும்.
# கேப்சிட் எனப்படும் புரத உறை கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை.
# வைரசின் தொற்றுத் தன்மைக்கு காரணம் நியூக்ளிக் அமிலம். ஒம்புயிர் திட்டவட்டத் தன்மைக்கு வைரசின் புரத உறை காரணமாகிறது.
# ஒம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத தொற்றுத் தன்மை வாய்ந்த ஒரு முழுமையான வைரசிற்கு வீரியான் (Virion) என்று பெயர்.
# புரத உறையற்ற வட்ட வடிவமான ஒரிலை ஆர்.என்.ஏ.வே வீராய்டுகள் (Viriods) என்று அழைக்கப்படுகிறது.
# பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத் துகள்களாகும்.
# வீராய்டுகளால் உருவாகும் நோய் சிட்ரஸ் எக்சோ கார்ட்டிஸ் ஆகும்.
# ஃபிரியான்களால் உருவாகும் நோய் க்ருயிட்ஸ்ஃபெல்ட் ஜேகப் நோய், ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி ஆகியன.
#. 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? - பன்னாட்டு அலகு முறை (SI - System International)
# SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? - ஏழு
#. SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? - இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)
#. நீளத்தின் அலகு என்ன? - மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்
#. நிறையின் அலகு என்ன? - கி.கிராம்
# காலம் / நேரத்த்தின் அலகு என்ன? - வினாடி
‪#‎மின்னோட்டதின்‬ அலகு என்ன? - ஆம்பியர்
# வெப்பநிலையின் அலகு என்ன? - கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)
‪#‎விசையின்‬ அலகு என்ன? - நியுட்டன்
# வேலையின் அலகு என்ன?- ஜுல்
# பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? - மோல்
#. ஒளிச்செறிவின் அலகு என்ன? - கேண்டிலா
# தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்) 14. திண்மக் கோணத்தின் அலகு என்ன? - ஸ்டிரேடியன்
#. துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? - பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
‪#‎வெர்னியர்‬ அளவியில் மீச்சிற்றளவு என்பது? - (முதன்மை கோல் பிரிவு - துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
# வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் - சுழிப்பிழை எனப்படும்
#வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - நேர் பிழை
#. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - எதிர் பிழை
‪#‎பொருளின்‬ நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி
‪#‎மெல்லிய‬ கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி
‪#‎ஒரு‬ நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் - சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்
# ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு
#. இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? - 10 மி. கிராம்
# இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் - நிலைப்புள்ளி எனப்படும்
#. திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? - 0.01 மி.மீ
# ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் - நிறை எனப்படும்
# ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? - கலிலியோ

No comments:

Post a Comment