
2. புலன்களின் மாறுதல் காண்பிக்கும் வருடாந்திர பதிவு :கிராம கணக்கு எண் colonthree emoticon
3. நிலவரி தள்ளுபடி பற்றி கூறும் கணக்கு :கிராம கணக்கு எண் :5
4. தமிழ்நாடு நில அளவை சட்டம் ஆண்டு :1923
5. தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் :1864
6. தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம் :1966 திருத்தம் 1991
7. பூமிதான இயக்கம் தொடக்கம் ஆண்டு :1951
8. ஓரு பசலி என்பது எப்போது துவங்கி எப்போது முடியும் :ஜூலை மாதம் துவங்கி ஜூன் முடியும்
9. இணாம் ஒழிப்பு சட்டம் :1963
10. நில எடுப்பு சட்டம் :1894
No comments:
Post a Comment