General Knowledge - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Knowledge

1. அக்பர் முன்னோடி :ஷேர்ஷா
2. உலகின் அரசன் :ஷாஜகான்
3. சிவாஜி பிறந்த ஊர் :சிவநேர்
4. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் :வில்லியம் பெண்டிங்
5. சரஸ்வதி மகால் கட்டியது :இரண்டாம் சாரபோஷி
6. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை :39
7. உச்சநீதிமன்ற முதல் தலமைநீதிபதி :HJ காணியா
8. மாநிலங்கள் அவை தலைவர் :துணை ஜனாதிபதி
9. Vs சம்பத் எந்த ஊர் :வேலூர்
10. தேர்தலில் போட்டியிட தேவையான வயது :25
11. வேலை பகுப்பு முறை யாருடையது :ஆடம்ஸ்மித்
12. மதிப்பின் அளவுகோள் :பணம்
13. தேசிய திட்டகுழு உறுப்பினர் :அனைத்து மாநில முதல்வர்
14. விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பு :தலைகீழ் தொடர்பு
15. எழு ஆண்டு திட்டம் எங்கு இருந்தது :ரஷ்யா
16. அதிக அளவில் அணுசக்தி பயன்படுத்தும் நாடு :பிரான்ஸ்
17. செம்மொழி வரிசையில் தமிழ் எந்த இடம் :8
18. தமிழ்நாட்டில் மிகவும் குறைவான நீளம் கொண்ட ஆறு :தாமிரபரணி
19. வான்வழிபோக்குவரத்து இந்தியாவில் தொடங்கிய ஆண்டு :1911
20. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு உள்ளது :ஹைதராபாத்

No comments:

Post a Comment