General Tamil - TAMIL GK 7

Latest

Monday, 4 April 2016

General Tamil

1. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் :கல்கி
2. தேசியகவி யார் :பாரதியார்
3. அருண்மொழிதேவர் :சேக்கிழார்
4. தமிழர் தந்தை :ஆதித்தநார்
5. வணங்காமுடி யார் :கண்ணதாசன்
6. ஆசிய ஜோதி யார் :புத்தர்
7. கலைவாணர் :MS கிருஷ்ணன்
8. பொதுஉடமை கவி :பட்டுகோட்டை
9. அரசதுறவி :இளங்கோவடிகள்
10. படிமகவி :மேத்தா

No comments:

Post a Comment