# இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
# சிக்கல் எண்கள் – இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.
C= {z=x+1y/x, YEr, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.
# 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = 5055 மீ.
# 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.
# தள்ளுபடி என்பது குறித்த விலை மீதான உள்ள விலை
# விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
# ஒரு எண் 2ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
# 2,4,6,8,0 முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்.
# 1,3,5,7,9ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்.
# ஒரே வகுத்தியைக் கொண்ட முழு எண் 1
# எல்லா எண்களையும் வகுத்தியாகக் கொண்ட முழு எண் 1
# ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 2-ல் வகுபட்டால் அந்த எண் 2-ல் வகுப்படும்
# ஒரு எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4-ஆல் வகுப்பட்டால் அந்த எண் 4-ல் வகுப்படும்.
# ஒரு எண்ணின் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் 8-ல் வகுபட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
# ஒரு எண்ணின்கடைசி மூன்று இலக்கங்கள் 8-ல் வகுப்பட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
# ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 3 -ல் வகுபட்டால் அந்த எண் 3-ல் வகுப்படும்.
# ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 9-ல் வகுப்பட்டால் அந்த எண் 9-ல் வகுப்படும்.
# மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை
# மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்
# மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்
# மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா
# மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்
# தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்
# திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்
# சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை
# சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்
# வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்
# தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்
# ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்

No comments:
Post a Comment