# 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? – 300
# “கணிதமே கடவுள்” என்று கூறியவர் – வினோபா பாவே
# முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் – இந்தியர்கள்
# இயல் எண்களின் கணம் – N = {1, 2, 3, ….}
# இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம் – விகிதமுறு எண்
# ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை விகிதமுறு எண் எனலாம்.
# நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் கால வரிசை எனப்படும்.
# ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை 24 மணி எனக் குறிப்பிடுகிறோம்.
# ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது – அதே எண்
# கொள்ளளவின் திட்ட அலகு – லிட்டர்
# உலக உருண்டை கோளம் வடிவமுடையது.
# பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை விவரங்கள் என்கிறோம்.
# லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் – 29
# கோடு என்பது புள்ளிகளால் ஆல் ஆனது.
# ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை கதிர் எனலாம்.
# பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே வடிவியல் ஆகும்.
# கோடு என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்.
# இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது குறுக்குக் கோடுகள்.
# ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள் – 3
# ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ஒரு கோடமை எனப்படும்.
# இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக் கோடு கோடுகளாகும்.
# 0.57-ன் மதிப்பு – 26/45
# 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன – 66
# ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு – 4 மீ
# 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் – 2
# வருடத்தை 4ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் – லீப் ஆண்டாகும்.
# விகித முறை எண்கள் : Q = [2,-3,-7…]
# விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.
# எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.
# விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.
# விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.
# மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம்.

No comments:
Post a Comment