TNPSC-General Knowledge - Important Questions and Answers. { More than 300 Questions } - TAMIL GK 7

Latest

Wednesday, 11 May 2016

TNPSC-General Knowledge - Important Questions and Answers. { More than 300 Questions }

1. ஒருநாட்டின் வருமானத்தை எதைக்
2. கொண்டு கணக்கிடலாம்?" உற்பத்திமுறைääவருமானமுறைää செலவின்முறை
3. "இந்தியாவில் பொதுவாக எதைக்கொண்டு
4. நாட்டின் வருமானம் கணக்கிடப்படுகிறது? " "உற்பத்தி முறை மற்றும்
5. வருமான முறையில்"
6. "இந்திய நாட்டு வருமானத்தில்ää எந்தத் துறையின்
7. பங்களிப்பு அதிகம்?" பணிகள் துறை
8. முதன்மைத்துறை என்பது…….. வேளாண்மைத்துறைää மீன்பிடித்தல்
9. பணிகள் துறை என்பது…. தொலை தொடர்புää போக்குவரத்து
10. நாட்டு வருமானத்தின்ää இன்னொரு பெயா மொத்த நாட்;டு உற்பத்தி
11. நிகர நாட்டு உற்பத்தி என்பது மொத்த நாட்;டு உற்பத்தி -தேய்மானம்
12. செலவின முறையில் நாட்;டு வருமானம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? "செலவின் அடிப்படையில்
13. கணக்கிடப்படுகிறது"
14. வருமான முறையில் ää நாட்;டு வருமானம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? "வருமானத்தின் அடிப்படையில்
15. கணக்கிடப்படுகிறது"
16. இந்தியாவில் பொதுவாக எந்த முறையில் நாட்டின் வருமானம் கணக்கிடப்படுகிறது? உற்பத்தி முறை மற்றும் வருமான முறையில்
17. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது மக்களின்; வாழ்;கைத்தரத்தை
18. பசுமை புரட்சி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 1967
19. பசுமை புரட்சி என்பது என்ன? "உற்பத்தியைப் பெருக்கவீரியமுள்ள
20. விதைகளைப் பயன்படுத்தியது"
21. எதன் விளைவாக இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்தது? பசுமைப்புரட்சி
22. இவற்றில் எது பொதுத்துறை நிறுவனம் இல்லை? டி.ஜ சைக்கிள்
23. உலகமயமாக்கல் எந்த பொருளாதார மேதையின் கொள்கை அடிப்படையில் தோன்றியது? டேவிட் ரிக்கார்டோ
24. எந்த வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவாகப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது? இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா
25. "2013ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி
26. யேற்றவர்யார்?" ரகுராம் ராஜன்
27. "இந்திய தேசிய வருமானம் ஒவ்வொரு நிதி
28. ஆண்டிலும் எந்த நிறுவனத்தால் கணக்கிடப்படுகிறது?" மத்திய புள்ளியியல் நிறுவனம்
29. அரசுக்கு ஒரு ரூபாய் வரவில் அதிகம் பங்களிப்பது எது? கடன் மற்றும் இதர வருவாய்
30. அரசுக்கு ஒரு ரூபாய் செலவில் அதிகம் பங்களிப்பது எது? மத்தியதிட்டச் செலவு
31. இவற்றில் ஒன்று மட்டும் மறைமுக வரியில்லை. நிலவரி
32. இவற்றில் ஒன்று மட்டும் நெர்முக வரியில்லை. தொழில் வரி
33. "ஏற்றுமதி ääஇறக்குமதி பொருள்கள்மீது மத்திய
34. அரசு விதிக்கும் வரி எது?" சுங்கவரி
35. உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் வரிஅல்லஎது? விற்பனை வரி
36. மாநில அரசு விதிக்கும் வரி அல்லாத ஒருவரி சுங்கவரி
37. திரைப்படங்கள் மீது மாநில அரசு விதிக்;கும் வரி யாது? கேளிக்கை வரி
38. "திட்டக் குழுவின் துணைத்தலைவர் ……..அந்தஸ்து
39. உடையவர்" கேபினட் அமைச்சர்
40. மாநில திட்டக் குழுவின் தலவைர் யார்? முதல்வர்
41. 1974-79ää இது எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்டம்? ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம்
42. 1956-61ää இது எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்டம்? இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
43. 2002-07 இது எத்தனையாவது ஐந்தாண்டு திட்டம்? பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
44. இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முதலில் எப்போது குறை;ககப்பட்டது? 1949
45. "இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது முறை எப்போது
46. குறைக்கப்பட்டது?" 1966
47. "எந்த யுத்தம் காரணமாக மத்திய அரசு தங்கக் கட்டுப்பாடு
48. சட்டம்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; | கொண்டுவந்ததது?" இந்தியா-சீனா யுத்தம்
49. தங்கக் கட்டுப்பாடு சட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? 1963
50. 1957ää ஷஅணா|நாணயமுறையை ஒழித்துää எவ்வகையான புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன? 1ää2ää5ää10ää பைசா நாணயங்கள்
51. எந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் ää 1966-69 திட்ட விடுமுறைக் காலமாக அறிவிக்கப்பட்டது? இரண்டாம ஜந்தாண்டுத் திட்டம்
52. இவர்களில் யார் தேசிய வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் குழுவில் இடம் பெறவில்லை? ஆட்;சியர்கள்
53. இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை()மத்திய அமைச்சரவை எப்போது ஏற்று கொண்டது? 2010
54. இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை வடிவமைத்தவர் யார்? உதயகுமார் தர்மலிங்கம்
55. "இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களைப்
56. பெறும் தொழில் " முதன்மை நிலத் தொழில்
57. ரங்;கராஜன் கமிட்டி உருவாக்கப்ட்டது? "பொதுதுறை நிறுவனங்களின்
58. பங்கு விலக்கல் தொடர்பாக"
59. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விகித்தைவிடகூடுதலாக அளிக்கும்; மாநிலங்கள் எவை? பஞ்சாப்ää ஹரியானாää மத்திய பிரதேசம்
60. "ராவ் மன்மோகன் இந்திய திட்டமாதிரி எந்த
61. ஆண்டில் தொடங்கப்படடது?" 1997
62. ஷகோல்கர்| கமிட்டி என்பது எதற்காக அமைக்கப்பட்டது? வரிக்கொள்கை மறுசீரமைப்பு
63. கூட்டுறவு வோளாண்;மைää விவசாயிகள் இணைந்து கூட்டுறவுக்கொள்கை வேளாண்மையில் அமல்படுத்துவது
64. "இந்தியாவின் பொருளாதார அமைப்பைக் குறித்து ஆராய ……
65. ….தலைமையிலான ஒரு கமிட்டி 1991ல் அமைகப்பட்டது?" என் நரசிம்மன்
66. தேசிய மக்களுக்கான கல்வித்திட்டம் எந்த ஆண்டில் எற்படுத்தப்பட்டது? 1980
67. "சர்வ சிக்~h அபியான் என்பது இந்தியாவின் ………க்கான
68. திட்டம்" ஆரம்பக்கல்வி
69. இந்தியாவில் பிறப்பிற்கு முன்பே பெண் கருவைக் கண்டறிந்து கொல்வதை தடைசெய்வது எப்போது நடைமுறைப் படுத்துவது? 1ஜனவரி1996
70. "யானைகள் பாதுகாப்பு திட்டம் இந்திய அரசால் எப்பொழுது
71. தொடங்கப்பட்டது?" 1991-1992
72. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் மணிலா
73. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
74. செய்தித் தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டின் வரும்? மத்திய மாநில அரசு
75. சர்க்கரை தொழிற்;சாலை என்பது முழுவதுமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை
[27/11 18:59] MRC: 76. பேராசிரியர் தாவே அவர்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய கல்வி முறை? குறைந்தபட்ச கற்றல்
77. இந்திய பணச்சந்தையின் பாதுகாவலன்
78. "முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட
79. துறை" விவசாயம் மற்றும் நீர் பாசனம்
80. இவற்றில் ஷதொழில் வள்ர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ் வாராத நிறுவனம எது? ஜ..டிசி
81. "பொதுத்துறை நிறுவனத்தின்;கீழ் வாராத எண்ணெய் நிறுவனம் எது?
82. " ர்pலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்
83. கீழ்க்கானும் வரிகளிள் எது நேர்முக வரி அல்ல என்பதைக் குறிப்பிடுக விற்பனை வரி
84. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? வருமானவரி
85. "இவர்களில் பத்தொன்பதாவது நீதிக்குழவின தலைவராக
86. நியமிக்கப்பட்டவர்யார்?" நீதியரசர் பி.வி.ரெட்டி
87. இவற்றில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது? தனி நபர்களுக்கு கடன் வழங்குதல்
88. மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டு விற்பனை வரி
89. மத்திய அரசின் வரி சாரா வருவாயில்லாதது எது? சுங்கதிவுகள்
90. பெரும்பாலும் பணவீக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவது. பண அளிப்பின் அதிரடியான பெருக்கம்
91. பண அளிப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பு இதனால் பின்தொடரும் "பொருளாதார பின்னடைவு மற்றும் பொருளதார
92. நடவடிக்கையில் ஏற்பாடுக் குறைவு"
93. கலவைப் பொருளாhதாரத்தின் கருத்து யாரிடமிருந்து பெறப்பட்டது கீன்ஸ்
94. "ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட்த்தல் வோளான்மை துறை முலம் பதிவு
95. செய்யப்பட்ட சராசரிவளர்ச்சி வீதம்" 4:1மூ
96. இந்தியாவன் முதல் இன்சூரன்ஸ் கம்பெனி எது? ஒரிய்ண்டல்ää லைஃப் இன்சூரன்ஸ்
97. இந்தியாவின் எப்போது முதல் கமபெனி இன்சூரன்ஸ் தொடங்கப்பட்டது ? 1818
98. முதல் ஐந்தாண்டுத் திடட்ம்…... "பொதுதுறை அமைப்பை விட
99. தனியாhர் துறை அமைப்பு பெரியதாக இருந்து"
100. மூன்றாம்; திட்டத்தின் முக்கிய வளர்ச்சி வேளாண்மை மற்றும் தொழிற்சாலை
101. ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை குறிக்கோள் பொருளாதர வளர்ச்சி
102. "கலப்புப் பொருளாதார உற்பத்தி இரண்டு பள்ளிகளிடையே ஏற்பட்ட
103. கருத்து உடன் படிக்கை" முதளாளித்துவம் மற்றும் சமத்துவக்கொள்கை
104. "இந்தியாவல் விவசாய சமுக அடுக்கமைப்பு முறையின்
105. அடிப்படையாக உள்ளவை" நிலத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்
106. இவற்றில் எது விவசாய வகுப்பு அமைப்பில் உள்ளடங்கியதில்லை? குடியானவர்கள்
107. "இந்தியாவல் சமச்சீர் அல்லாத நில பங்கீட்டுமுறை இதனை
108. உருவாக்கியது" வேறுப்பட்ட நில குத்தகை முறை
109. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட மக்களாட்சி முறை அமைப்பு பஞ்சாயத்துராஜ்
110. "உள்ளாட்சியின் முன்று அடுக்குமுறைக்கு பஞசாயித்து ராஜ்
111. என்று பெயரிட்டவர்யார்?" நேரு
112. பஞசாயத்து ராஜ் அமைப்பின் அடிப்படை கருத்து ஜனநாயக பரவல் ஆட்சிமுறை
113. முன்றடுக்கு பஞசாயித்து முறையினைப்பரிந்துரைத்தவர் யார்? பல்வந்த் ராய் மேத்தா
114. பஞ்சாயித்தின் மூன்றடுக்குமுறையின் ஒழுங்கான வரிசை எது? "பஞ்சாயித்து ஜில்லாபரித் -பஞ்சாயித்து
115. சமிதி"
116. வறுமை மற்றும் பொருளாதார சுரண்டல்களைக் குறைப்பதற்காக இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட திட்டம் 20 அம்சத் திட்டம்
117. இந்தியாவில் வறுமையில் முக்கியமாக அறியப்படுகிறது கிராம வறுமை
118. இவரின் தலைமையின் கிழ் முதல் தேசிய தொழிலாளர் ஆணையம் அமைக்கப்பட்டது? நீதியரசர் கஜேந்திர கட்கார்
119. தொழிற்ச்சாலைகள் சட்ட்த்தின் எந்தப் பிரிவு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுமுறை அளிக்கிறது? பிரிவு 79
120. "டிசம்பர் 2012 முதல் பெட்ரோலுடன் எத்தனை சதவிகித எத்தனாலைக்
121. கலக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது?" 5சதவீதம்
122. "துறைமுகம் ää ஸ்பிக் ஸ்டெர்லைட் டி.ஏ.சிமற்றும் தெர்மல் பவர்
123. பிளாண்ட்களை கொண்ட நகரம் எது?" தூத்துக்குடி
124. தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமையிடம் எங்குள்ளது? தூத்துக்குடி
125. நாடார் வங்கி என்று முதலில் அழைக்கப்பட்ட வங்கி எது? தமிழ் நாட்டில் மெர்க்கன்டைல் வங்கி
126. சொத்து பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை பவர் ஆஃப் அட்டர்னி சேல்ஸ் அக்ரிமெட் கான்ராக்ட் போன்றவை எங்கு பதிவு செய்யவேண்டும்? சார் பதிவாளர் அலுவலகம்
127. "சொத்து தொடர்பான பொது அதிகார ஆவணங்களைப் பதிவு செய்யும் போதுஅதிகாரம் அளிப்பவர்மட்டுமில்லாது அதிகாரம் பெறுபவரின்புகைப்படமும்
128. கைரேகையும்அந்தஆவணத்தில் இடம் பெறுவதை கட்டாயமாக்கும் சட்டம்எப்போது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது?" 2012
129. 2012ல் அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு வாங்கும் போது பில்டருடன் போடப்படும ;கட்டுமான ஒப்பந்ததைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி அதற்கு நூற்றுக்கு 1 சதவிதம் முத்திரை தீர்வையாக வசூலித்த முடிவு செய்யும் சட்டத்தை இயற்றிய வணிக வரிந்துறை அமைச்சர் யார்? சி.வி. சுண்முகம்
130. ஏ.வி.எம்ஸ்டுடியோ ஹெர்குலிஸ் சைக்கிள் செட்டிநாடுசிமென்ட்கொரமண்டல் கன்ஸ்ட்ராக~ன் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? காரைக்குடி
131. "இனிமேல் புதிய சி.டி.எஸ் காசோலைகள் மட்டும்தான் செல்லும் பழைய
132. காசோலைகள் செல்லாது என்று எந்த வங்கி அறிவித்தது?" ரிசர்வ் வங்கி
133. வால் மார்ட் இந்தியாவில் எங்கு தன் முதல் கடையை திறந்தது? அமிர்தசரஸ்
134. வால்மார்ட் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்? சாம் வால்ட்டன்
135. "தென் தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் சென்னைக்கும் பெங்க@ருக்கும்
136. எனகுறுக்கு நெடுக்கில் மையமான நகரமாக உள்ளது எது?" வேலூர்
137. 1965 வருடம் ஒரு கிராம் தங்கத்தின் விலை தோரயமாக எவ்வளவு? 18ரூபாய்
138. நம் நாட்டின் இறக்கு;மதியல் முதல் இடத்தில் உள்ளது எது? கச்சா எண்ணெய்
139. "இயற்கை வாதம் என்பது வணிக வாதத்துக்கு எதிரான மக்களால்
140. ஏற்பட்ட புரட்சி" பிரான்சு
141. ஆடம் ஸ்மித் டேவிட் ரிகார்டோ ராபர்ட் மால்தாஸ் ஆகியோர் தென்மை பொருளியல் அறிஞர்கள்
142. பொருளாதாரத்திலும் நாம் பயன்படுத்துவது? இரண்டுமெ?
143. பழமைப் பொருளாதாரம் என்பது தன்னிறைவுப் பொருளாதாராம்
144. முதாலளித்துவத்தை இயக்கும் அடிப்படைச் சக்கியாக விளங்குவது லாபம்
145. "மெதுவான வேலையை கையூட்டும் கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காரணமாக
146. விளங்குகிறது?" உற்பத்தியின் திறமைக் குறைவு
147. சமநோக்கு வளைகோட்டின் அணுகு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ஹிக்ஸ் மறறும் ஆலன்
148. ஒற்றைப் பண்டை நுகர்வு எதை உணர்த்தும்? "குறைந்து செல் இறுதி நிலைப்
149. பயன்பாட்டு விதி"
150. இந்திய விளைபொருள்களில் அதிக அளவில் அன்னியச் செலவாணியை ஈட்டி தருவது எது? மிளகாய்
[27/11 19:07] MRC: 151. இந்தியாவில் எங்கு அதிகளவில் மஞசள் சாகுபடி செய்யப்படுகிறது? ஆந்திரா
152. ஆந்திரா தமிழகம் மஹாரா~;டிரா ஆகிய மாநிலங்களில் எங்கு மஞசள் சந்தை உள்ளன? நிஜாமாபாத் -ஈரோடு -சங்கிலி
153. "எங்கு சேகரிக்கப்படும் நாணயங்களில் 25 சதவிதத்தை ரிசர்வ் வங்கியில ;டெபாசிட செய்யவேண்டும் என 2012ல் தனியார் வங்கி;க்கு ரிசர்வங்கி
154. உத்தரவிட்டது?" சபரி மலை
155. "இந்தியாவின் குஜராத்தில் உள்ள கட்சிமாவட்டத்தையும் பாகிஸ்தானின்
156. சிந்து மாகாணத்தையும் பிரிக்கும் நீர்பரப்பான சர் கிரிக் எதற்காக இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்சனையாக இருக்கிறது?" எண்ணெய் வளம்ääஇயற்கை எரிவாயு
157. ஜ.ஏ.எஸ் ஜ.பி.எஸ். மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் நியமனம் இடமாற்றம் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் மற்றும் பணி தொடர்பான வழக்குகள் எது விசாரிக்கும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
158. "2006-2010ம் ஆண்டுகளில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்ற
159. மாநிலங்களில் முதல் இடத்தைப்பிடித்தது எது?" பீஹார் குஜராத் சட்டீஸ்கர்
160. "தமிழகத்தில் சில தொழில்கள் (பீடி சுட்டுதல் உள்;பட பல்வேறு தொழில்கள்) அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு
161. அவற்றுக்கு வரி வசூலிக்க எந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது?" 1972
162. 2013ம் ஆண்டின் படஜெட் உரையில் இந்தியாவில் எத்தனை பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல்சம்பாதிப்பதாக சொல்லப்பட்டது? 42ää800
163. இந்தியாவில் எத்தனை பொதுத்துறை வங்கிகள் உள்ளன? 27
164. இந்தியாவில் புதிய வங்கியை அமைக்க எது அனுமதி தரும்? ரிசர்வ் வங்கி
165. இந்தியாவில் புதிதாக வங்கி ஆரம்பிக்க இருக்கவேண்டிய தகுதிகள் என்னென்ன? வங்கி ஆரம்பித்தவுடன் முதல் வருத்திலேயே பட்டியலிடப்பட வேண்டும்
166. பொதுத்துறை வங்கி தனியார் வங்கி வெளிநாட்டு வங்கி என இவை மூன்;றும் சேர்ந்து இந்தியாவல் உள்ள வங்கிகளின் கிளைகள் எத்தனை? 53ää000
167. "இந்திய அரசின் வருட வருவாயில் ஆறில் ஒரு பங்கு வருமானம்
168. உள்ள நிறுவனம் எது?" இந்தியன் ரயில்வே
169. ரயில்வே படஜெட் அறிமுகமான ஆண்டு எது? 1924
170. "ஒவ்வோர் ஆண்டும் …… அன்று ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில்
171. சமர்பிக்கப்படும் " பிப்ரவரி 26
172. 2011ல் ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆராய அமைக்கப்ட்டகுழு எது? அனில் காகோட்கர் கமிட்டி
173. 1982 பட்ஜெட் உரையின் போது இந்தியாவின் மிகக் குள்ளமான நிதி அமைச்சர் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார் என்று இந்திரா காந்தியாரைப் பற்றி நகைச்சுவையாகக் என்று குறிப்பிட்டார்? பிரணாப் முகர்ஜி
174. ஒருவர் எத்தனை முறைபிஎஃப் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்? ஒருமுறை
175. பி.பி.எஃப் சேமிப்பில் ஒருவருடத்துக்கு அதிகப்பட்சமாக எத்தனை ருபாய் வரை முதலீடு செய்யலாம்? 1ää00ää000
176. "மின் சார உற்பத்தியில் உலகளாவில் இந்தியா எத்தனையாவது இடத்தில்
177. உள்ளது?" ஐந்தாம்
178. வரி நிர்ணயம் செய்பவர் நிர்ணய அதிகாரி
179. "இதுவரை வெளிநாடுகளில் கருப்பு பணம் வைத்திருந்தோர் பட்டியலில்
180. முதல்இரண்டு இடங்களை பிடித்த நாடுகள் எவை?" சீனா மெக்ஸிகோ
181. ரத்தன் டாடவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவாரனவர் யார்? சைரஸ்மிஸதிரி
182. "வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி யாகும் பொருள்களில்
183. அதிக மதிப்பு கொண்டவை ?" 1ää4
184. தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவும் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை மறுசுழற்சிக்குக் கொண்டுவரவும் அரசு தங்க டெபாசிட் திட்டத்தை எப்போது அறிமுகம் செய்தது? 2005
185. வருமான வரிச் சட்டத்தின் படி வி.ஆர். எஸ். பெற விரும்புபவர்கள்…… 40 வயதை கடந்தவராகவோஅல்லது 10 வருடம் ;பணிக்காலம்முடிந்தவாரகவோஇருக்கவேண்டும்
186. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கம் எது? வெளிநாட்டு மூலதனம்
187. இந்திய பொருளதார அமைப்ப ஒரு….. கலப்;புப் பொருளாதாரம்
188. இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எவர்? நிலமற்ற உழைப்பாளிகள்
189. "இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும்
190. போக்குவரத்து எது?" சாலைகள்
191. இந்தியாவில் மிக முக்கியமான சிறு தொழிலானது கைத்தறி
192. கருப்பு பணம் என்பது என்ன? கணக்கில் வராத பணம்
193. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது? இங்கிலாந்து
194. "இந்திய மக்கள் தொகை எத்தனை ஆண்டுகளுககு ஒருமுறை
195. கணக்கெடுக்கப்படுகிறது?" பத்து வருடங்களுக்கு ஒருமுறை
196. இந்தியக் குடும்பங்களில் பிறப்பு விகிதம் அதிகம் காணப்படும் குடும்பம் எது? விவசாயிகள்
197. மக்கள் தொகை வெடிப்பு என்பது எதனுடன் தொடர்புடையது? "அதிக பிறப்பு விகிதம் மற்றும்
198. குறைந்த இறப்பு விகிதம"
199. இந்திய பொருளதார வளர்ச்சிக்கு எது உதவாது? மக்கள் தொகை வளர்ச்சி
200. மிக அதிக காலம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் யார்? சர் பனகல்
201. ளுநுடீஐ எப்போது தொடங்கப்பட்டது? ஏப்ரல் 1992
202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது? புலி
203. தமிழ் நாட்டில் எத்தனை சதவிகித வீடுகளில் செல்போன் உள்ளது? 75சதவிதம்
204. பன்னாட்டு நிறுவனம் எனப்படுவது என்ன? ஒரு நிறுவனம் பல நாடுகளில் இயங்குவது
205. உள்நாட்டு வணிகம் என்பது என்ன? நாட்டுக்குள் நடக்கும் வாணிகம்
206. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் எது? 1965
207. மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர் யார்? தாமஸ் ராபர்ட் மால்தஸ்
208. அரசியல் அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? அரிஸ்டாட்டில்
209. உலகின் நீளமான அணை எது? ஹிராகுட்
210. விவசாயிகளோடு நேரடி;த் தொடர்பு கொண்டுள்ளது எது? முதன்மை விவசாய கடன் சங்கங்கள்
211. இந்தியாவின் இயற்கையான முதன்மையான உணவுப் பயிர் எது? சோளம்
212. இந்தியாவின் முக்கியப் பணம் பயிர் எது? தேயிலை
213. "வளரும்நாடுகளில் மக்கள் தொகை கொள்iகையை செயல்படுத்திய
214. முதல் நாடு எது?" இந்தியா
215. "1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் என்ற
216. நூலின் ஆசிரியர் யார்?" எம்.விஸ்வேஸ்வரய்யா
217. சமுகவியலின் தந்தை எனப்படுபவர் யார்? அகஸ்தே காம்தே
218. மறு ஏற்றுமதி வியாபாரம் என்பது என்ன? இறக்குமதிக்குபின் ஏற்றுமதி வியாபாரம்
219. இந்திய பொதுத்துறை அமைப்புகளிள் மிகப் பெரியது எது? இந்திய ரயில்வே
220. வரிகளின் அடிப்படை கொள்கைளை வகுத்தவர் யார்? ஆல்பிரட் மார்~ல்
221. "தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையத்தின் தலைமை அலுவலகம்
222. எங்கே உள்ளது?" சென்னை
223. ஜநா. சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக எந்த ஆண்டை அறிவித்தது? 1979
224. உலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1995
225. இந்தியாவில் சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது? 1980
[27/11 19:09] MRC: 226. ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் (கொல்கத்தா) தொடங்கப் பட்ட ஆண்டு எது? 1961
227. ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு 1935
228. இந்தியாவில் முதல் முதலில் ஆரம்பிக்கப்ட்ட வங்கி எது? ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா
229. கிளைகள்மற்றும் ஊழியர் எண்ணிக்கையின் படி; உலகின் மிகப் பெரிய வங்கி எது? ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய
230. ஏடி எம் ஐ அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது? எச்.எஸ்.பி.சி
231. ;ஜ.நா. எந்த ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்தது? 1979
232. 50சதவிததுக்கு மேல் ஆதிதிராவிடர் மக்கள் தொகை கொண்ட கிராமங்களின் மேம்பாட்டுககாக உருவாக்கப்பட்ட திட்;டம் எது? "பிரதான் மந்திரி ஆதார்~ கிராம்;;
233. யோஜனா"
234. கிராமவாசிகளின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டம் எது? "ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி
235. ரோஜ்கார் யோஜனா"
236. சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனாதிட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 2001
237. ஐவஹர் ரோஜ்கர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டஆண்டு எது? 1989
238. இந்திரா அவாஜ் யோஜனா எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது? 1985
239. இந்திரா அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் நோக்கம் என்ன? கிராம மக்களுக்கு வீடு கட்டி தருதல்
240. 2012 ஆண்டு இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார்? பிராணாப் முகர்ஜி
241. இந்தியாவில் எங்கு நாணயம் அச்சடிக்கப்படுகிறது? மும்பைääகொல்கத்தா ஐதாராபாத்
242. இ;ந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கி எது? ஸ்டே;ட் பாங்க் ஆஃப் இந்தியா
243. 2010ல் பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? பீட்டர் ஏ டைமண்ட்
244. வங்கி வீதம் எப்போது உயர்த்தப்பபடுகிறது? பணவீக்கம்
245. பணவீக்காலத்தில் பாதிக்கபடுவர்கள் பாதிக்கப்படுவர்கள் யாh? கடன் கொடு;த்தவர்கள்
246. யுனிசெஃப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946
247. பத்து ரூபாய் காகித பணத்தில் யாருடைய கையெழுத்து இடம்பெற்றிருக்கும்? ரிசர்வ் வங்கியின் கவர்னர்
248. இந்தியாவில் முன்னேற்றத்திற்காக 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது … ஐந்தாண்டுத்திட்டங்கள்
249. நமது புதிய பொருளாதரக் கொள்கையின் மிக முக்கிய நோக்கம் வெளிநாட்டு மூலதனம்
250. ஐந்தாண்டுத் திட்டத்தின் வரவை எது இறுதி செய்கிறது? தேசிய வளர்ச்சிக் குழு
251. நாடு தழுவிய அளவில் குடும்ப நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது எப்போது? 1952
252. தாராள மயமாக்குதல் இந்தியாவில் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1991
253. நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள் மார்ச் 15
254. தலைவிகித வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது? மொத்த தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம்
255. பணக் கொள்கையை செயல்படுத்தும் அமைப்பு எது? இந்திய ரிவர்வ் வங்கி
256. நிதியாண்டு எது? ஏப்ரல் 1மார்ச் 31
257. இந்திய அரசுக்கு அதிக வருமானத்;தை ஈட்டித் தருவது எது? சுங்கத் தீர்வை
258. வணிக வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தில் குறிப்பிட்ட விழுக்காடு ரொக்க இருப்பு எங்கு வைத்திருக்க வேண்டும்? மைய வங்கியிடம்
259. நிதி அமைச்சகம் பண வீக்கத்தை எதன்டிப்படையில் கணக்கிடுகிறது. மொத்த விற்பனைக் குறியீட்டு எண்
260. இந்திய காகிதப் பணம் யாரால் வெளியிடப்படுகிறது? ரிசர்வ் வங்கி
261. "இவர்களில் ஒருவர் மட்டும் சந்தை ஆய்வு முடிவுக்காக நோபல் பரிசைப்
262. பெறவில்லை" அகிரா சுஸீhகி
263. "அரசுக்கு செந்தமான தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் கொள்கை
264. எப்போதிலிருந்து உருவானது?" 1980
265. முதல் ஐந்தாண்டுத்திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது? 1951
266. இந்தக் கமிட்டி அறிவுரையின்; கீழ் இந்தியாவில் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டது லாக்திவாலர் கமிட்டி
267. ; பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஆடம் ஸ்மித் -பொருளியல் தந்தை
268. நேரு அறிவித்தப் புதிய நாணயத்திட்டம் எது? "அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா
269. நாணயமுறை "
270. தேசிய வளர்ச்சிக்குழு எப்போது தொடங்கப்பட்டது? 1952
271. இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எது? மக்கள் தொகை பெருக்கம்
272. எந்த வங்கி மக்களுக்கு கடன் அளிக்கிறது? "ரிசர்வி வங்கி மக்களுக்கு கடன்
273. அளிக்கிறது"
274. பசுமைப் புரட்சி எந்த ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தொடங்கப்பட்டது ? 3வது
275. இந்தியாவில் உள்ள மொத்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 20
276. இந்தியா எந்த நாட்டு வருமான கணக்கீட்டு அமைப்பைப் பின்பற்றியது? அமெரிக்கா
277. கலப்புப் பொருளாதரத்திற்கு இலக்கணம் "தனியார் துறையும் பொதுத்துறையும்
278. உடன் ஒத்து இயங்குதல்"
279. இந்தியாவின் கிராமங்கள் நமது நாடடின் பின்வரும் ஒன்றின் முதுகெலும்பு. பொருளாதாரம்
280. முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்? நேரு
281. புதிய பொருளாதரத்தின் தந்தை என்ப்படுபவர் யார்? ஜே.எம். கீன்ஸ்
282. தங்கக் கட்டுப்பாடு சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது? 1963
283. இந்திய ருபாயின் மதிப்பு எப்போது குறைககப்பட்டது? 1949
284. இந்தியாவில் அதிக தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்ட மாநிலம் எது? தில்லி
285. இந்தியாவில் நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவது எது? மத்திய புள்ளியியல் அமைப்பு
286. இந்தியா சுதந்திரம் அடைந்துபோது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர்;யார்? தோ~;முக்
287. "அனைத்து முன்னேற்றத்துக்கும்; காரணம் மனிதவள மேம்பாடு
288. என்பதை அங்கிகரீத்த திட்டம் எது?" எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
289. இந்தியாவில் சமிப கால தொழிறவளர்ச்சிக்கான காரணம் என்ன? தாரள தொழிற் கொள்கை
290. விவசாய வருமானத்துக்கு எதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது? வருமானவரி
291. "எக்குழுவின் பரிந்துரையின்படி வரி வருவாய்கள்மத்திய மாநில
292. அரசுகளுக்கிடையே பகிர்;ந்தளிக்கப்படுகின்றன? " நிதிக்குழு
293. ஓட்டுரிமை வயதை21லிருந்து 18 ஆகக் குறைந்த பிரதமர் யார்? ராஜிவ்காந்தி
294. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதல் சிற்பிஎன அழைக்கப்படுபவர் யார்? நேரு
295. ருபாய் நோட்டுகளில் கையெழுத்திட்டஓரே பிரதமர் யார் (அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தப்போது ? மன்மோகன்சிங்
296. "திட்டக் கமி~ன் துணைத்தலைவராகவும் பிறகு தலைவராகவும்
297. பதவி வகித்தவர் யார்?" மன்மோகன்சிங்
298. ஜந்தாண்டுத் திட்டக் குழுவின் பணியானது….. திட்டத்தை தயாரித்தல்
299. உலகமயமாக்கல் என்றால் என்ன? "நாட்டு எல்லைக்கு வெளியே சந்தையை விரிவுபடுத்துதல்"
300. "இந்தியாவில் எத்தனையாவது பொதுத் தோர்தலில் நாடு முழுவதும் மின்னனு
[27/11 19:18] MRC: 301. வாக்குப் பதிவு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது?" 14வது
302. இந்தியவாவில் கொத்தடிமை முறையை ஒமிக்க பாடுபட்ட பிரதமர் யார்? இந்திராகாந்தி
303. இந்தியாவில் எப்போது நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது? 2004
304. பண அளவுக் கோட்பாட்டை வழங்கியவர் யார்? இர்விங் ஃபி~ர்
305. இரட்டை விலை என்பது என்ன? "அரசு நிர்ணயிக்;கும் விலை மற்றும் வெளி
306. அங்காடியில் நிர்ணயிக்கப்படும் விலை"
307. "உலகிலேயே முதல் முறையாக ஐந்தாண்டுத் திட்டங்களை நடைமுறைப்
308. படுத்தியப் படுத்திய நாடு எது?" முன்னாள் சோவியத் êனியன்
309. சிட்கோ எதனோடு தொர்புடையது? சிறு தொழில் துறை
310. நில உச்ச வரம்பு என்பது என்ன? "ஒரு குடும்பத்தின்சொந்த நிலத்துக்கு
311. வரம்பு நிர்;ணயிப்பது"
312. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் ஊர் எது? சிவகாசி
313. பெரம்ப10ர் எதற்குப் பெயர் பெற்றது? ரயில் இணைப்புப் பெட்டிகள்
314. அலிகார்(உபி) எதற்குப் பெயர் பெற்றது? ப10ட்டு தாயரித்தல்
315. இந்தியாவில் வறுமைக்கோடு எதன் அளவின்படி தீர்மானிக்கப்படுகிறது? "ஒருவர் நாளொன்றுக்கு பெறும் கலோரி
316. அளவின்படி"
317. "திட்டக் குழவின் துணைத்தலைவர் இணையான ……..அந்தஸ்து
318. உடையவர்?" கேபினட் அமைச்சர்
319. இந்தியாவின் முதலாவது தொழிற் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1948
320. 1991 தாராளமயமாக்கல் கொள்கையில் இவருடையபங்களிப்பு இல்லை. டி.டி கிரு~;ணமாச்சாரி
321. ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன? பொருளின் விற்பனையை அதிகரிக்க
322. "ஏகபோக சந்தையில் ஒர் உற்பத்தியாளர் ஒரு பொருளை எந்த நோக்கத்துடன்
323. விளம்பரம் செய்விர்?" பொருளின் தேவையை அதிகரிக்கும்
324. ஷகல்வி| எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? பொதுப் பட்டியல்
325. தனி மனிதர்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழும் அமைப்பு என்ன? சமுதாயம்
326. சமுதாயத்தின் அடிப்படை அங்கமாக கருதப்படுவது எது? குடும்பம்
327. குடும்ப நலத் திட்டம் கிராமப்புறுங்களில் பல தடைகளை சந்திப்பதற்குக் காரணம் என்ன? "உளவியல் காரணங்களும் பழமையான
328. சமுதாயப் பிடிப்பும்"
329. ;டங்கல் திட்டத்தின் முக்கிய வோளண்முன்மொழிவு என்ன? "வேளாண்மைச் சந்தை முறையை
330. மேம்படுத்துதல் "
331. உலக நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது எது? உலகவர்த்தக நிறுவனம்
332. "மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிகர
333. வருமானத்தைக் கழித்தால் கிடைப்பது? " மொத்த உள்நாட்டு உற்பத்தி
334. இந்தியா எந்த நாட்டுடன் அதிக அளவில் அயல் நாட்டு வர்த்தகம் வைத்துள்ளது? அமெரிக்கா
335. போக்குவரத்து ääகல்வி நல் வாழ்வு வீட்டு வசதி ஆகியவை எவ்வகை எனக் கருதுப்படுகிறது? சேவைகள்
336. தேசிய மக்கள் தொகை கொள்கை கொண்டு வரப்பட்டஆண்டு 2000
337. ஊராட்சி அமைப்பு பற்றியகுழு அசோக் மேத்தா குழு
338. எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)
339. மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டின்படி மக்கள் தொகை நெருக்கம் எந்த விகிதத்தில் வளர்கிறது? பெருக்கல் விகிதம்
340. "பள்ளிகளில் அடிப்படைக் கூட்டமைப்பு வசதிகளைத் தரும் கரும்பலகைத்
341. திட்டத்தை எக்குழு அமல்படுத்தியது?" 1992ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை
342. ஷபணம் சாரா பொருளாதரம் என அழைக்கப்படுகிறது பண்ட மாற்றும் முறை
343. 20அம்ச திட்டத்தை அறிவித்த பிரதமர் யார்? இந்திராகாந்தி
344. வெளிநாட்டுமுதலீடு முலம் கிடைத்த லாபம் எந்த உற்பத்தியில் அடங்கும்? மொத்த நாட்டு உற்பத்தயில்
345. வேளாண்மை உற்ப்பத்தியில் அளவிடும் முறை எது? நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தி திறன்
346. வணிக வங்கிகளின் முக்கியப் பணி என்ன? வைப்புத் தொகையைப் பெறுவது
347. ஒவ்வொரு நாடும் முன்னேற 5வகையான கட்டங்களைக் கடந்தாக வேண்டும் என்று கூறிய பொருளியல் அறிஞர் யார்? ரோஸ்டோவ்
348. "எந்த ஆண்டுக்குப் பிறகு இந்திய மக்கள் தொகையின் வளர்ச்சி மிக வேகமாகஅதிகரிக்கத் 1921
350. உலக நுகர்வோர் தினம் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது? மார்ச் 15

No comments:

Post a Comment