1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குகுழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: கி.பி.1600
2. சீனக்குடியரசை உருவாக்கியவர்: டாக்டர் சன்யாட்சென்
3. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்: லூசிடானியா
4. பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு: அமெரிக்கா
5. பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்: முசோலினி
6. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிறது: பெயின்டர்
7. முதல் உலகப்போருக்கப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு: ஜப்பான்
8. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர்
9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்: யூரோ
10.ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1945
11.1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம்:படை வீரர்கள் கலகம்
12.முதன்முதலில் புரட்சி வெடித்த இடம்: பாரக்பூர்
13.சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்:இராஜாராம் மோகன்ராய்
14.சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது: ஆரிய சமாஜம்
15.சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்: அலிகார் இயக்கம்
16.பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்: திலகர்
17.சி.ஆர்.தாஸ் மற்றும் Nhதிலால் நேரு தோற்றுவித்த கட்சி: சுயராஜ்ஜியம்
18.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ
19.நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது: ஜின்னா
20.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950
21.இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத்
22.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியர்: இராஜ கோபாலாச்சாரியார்.
23.டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு
24.வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி
25.தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி
26.இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல்
27.தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட்
28.இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி
29.இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர்
30.வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு
31.இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா
32.மத்திய இந்தியாவில் கலகத்தில் ஈடுபட்டவர்: ஜான்சி ராணி
33.பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக்
34.அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா
35.இனவெறி கொள்கை உடைய நாடு: ஆப்ரிக்கா
36. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது --------------------- ஆகும் - உணவு
37. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய -------------------------- மருந்தாகக் கருதப்படுகிறது - சஞ்சீவி
38. திருக்குறளில் -------------------------------- என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைத் திருவள்ளுவர் தௌpவாக விளக்கியுள்ளார் - மருந்து
38. உண்ட உணவு, செரித்தபின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென ------------------------ கூறுகிறது - தமிழ் மருத்துவம்
39. நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது எது - மஞ்சள்
6. கொத்துமல்லி ----------------------- போக்கும் - பித்தம்
40. பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்று-------------------------காப்பியம் கூறுகிறது - மணிமேகலைக் காப்பியம்
41. குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்துவது எது - வெங்காயம்
42. மீதூண் விரும்பேல் என்று கூறியவர் - ஒளவையார்
43 நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு என்பது ------------------------ ஆகும் - பழமொழி
44. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என ------------------------- நு}ல்கள் கூறுகின்றன - புறநானு}று, மணிமேகலை
45. கண் குளிர்ச்சியும் அறிவுத்தௌpவும் உண்டாக்குவது - நல்லெண்ணெய்
46. சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்து --------------------- அதிகரிக்கும் - செரிமான ஆற்றல்
47. உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் --------------------- நல்லது - கீரை
48. உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணு}ட்டச் சத்துகள் சேர்ந்தது ------------------------ ஆகும் - சமச்சீர் உணவு
49. . துளசி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் ---------------------- நோய் நீங்கும் - மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி
50. துளசி விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் ---------------------------

No comments:
Post a Comment