TNPSC-General Knowledge - Important Questions and Answers. - TAMIL GK 7

Latest

Wednesday, 11 May 2016

TNPSC-General Knowledge - Important Questions and Answers.

1. திணை என்ற சொல்லின் பொருள் :ஒழுக்கம்
2. மாத்திரை என்பது என்ன : எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு
3. பால் பொருள் :பகுப்பு
4. ஆய்தத்குரிய மாத்திரை அளவு :அரை
5. காலம் வகை colonthree emoticon
6. சொற்கள் வகை :4
7. பெயர்சொல் வகை :6
8. நேர்இணை சொல்லுக்கு எ கா :ரவி பேரும் புகழும் பெற்று விளங்கினரர்
9. வேற்றுமை உருபுகள் வகை :8
10. முதல் வேற்றுமை வேறு பெயர் :விளி வேற்றுமை
11. போலி வகை colonthree emoticon
12. பதம் பொருள் :சொல்
13. பதம் வகை :2
14. அணி பொருள் :அழகு
15. இலக்கிய சொல் எத்தனை :4
16. வழக்கு வகை :2
17. தொகைநிலை தொடர் வகை :6
18. தொகாநிலை தொடர் வகை :9
19. ஆகுபெயர் வகை :16.
புணர்ச்சி வகை :2
: 21. செய்யுள் உறுப்புக்கள் எத்தனை :6
21. எழுத்து வகை :2
22. அசை வகை :2
23. சீர் வகை :4
24. தழை வகை :7
25. அடி வகை :5
26. தொடை வகை :8
27. தொடை விகர்பம் வகை :35
28. மொழிகள் வகை colonthree emoticon
29. வினையெச்சம் எ கா :படித்து வந்தான்
30. இலக்கணம் வகை :5
31. வினா வகை :6
32. பெரும்பொழுது வகை :6
33. புறபொருள் வகை :12
34. பா வகை :4
35. வெண்பா வகை :6
ஆசிரியப்பா வகை :4
36. காலம் வகை colonthree emoticon
37. முதலெழுத்து எத்தனை :30
38. சார்பெழுத்து வகை :10.
39. சுட்டெலுத்து வகை colonthree emoticon
40. எண் வகை colonthree emoticon
41. அடைமொழி வகை :2
42. பகுபத உறுப்புக்கள் எத்தனை :6
43. தமிழில் அணி இலக்கணம் கூறும் நூல் :தண்டியலங்காரம்
44. நெடிலுக்கு மாத்திரை :2
45. தனக்குரிய ஓரு மாத்திரையில் இருந்து குறையாத உகரம் :முற்றிலுகரம்
46. கற்றவர்கலுக்கு மட்டுமே புரியும் சொல் :திரிசொல்
47. சோழநாடு என்பது சோநாடு என்று மாறுவது :மரூஉ
48. சென்னை மகிழ்ந்தது என்ன பெயர் :இடவாகு பெயர்
49. யாப்பு பொருள் :கட்டுதல்
50. ஒன்று பட்டால் ஒளி மயம் இது எதற்காக எ கா :எண்ணல் அளவை பெயர்

No comments:

Post a Comment