TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Knowledge

1. அலையிடைக்காடுகள் காணப்படும் இடங்கள்?.
(A) கங்கா,மகாநதிக்கழிமுகப்பகுதிகள்
(B) இமயமலை
(C) இராஜஸ்தான்,பஞ்சாப்
(D) மேற்குதொடர்ச்சி மலை
Answer: (A) கங்கா,மகாநதிக்கழிமுகப்பகுதிகள்
2. இந்தியாவில் சமுதாயக்காடுகள் திட்டம் எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது?
(A) 1976
(B) 1975
(C) 1979
(D) 1963
Answer: (A) 1976
3. உலக விலங்கினங்களில் எத்தனை சதவீதம் விலங்கினங்கள் இந்தியாவில் உள்ளது?
(A) 20.4%
(B) 6.67%
(C) 25.4%
(D) 37.2%
Answer: (B) 6.67
4. புலி பாதுகாப்புத்திட்டம் இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1973
(C) 1827
(D) 1972
Answer: (B) 1973
5. தேசப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் விலங்கு?
(A) புலி
(B) யானை
(C) சிங்கம்
(D) மான்
Answer: (B) யானை
6. ஏலிஃபாஸ் மேக்ஸிமஸ் என்பது எந்த இந்திய விலங்கு?
(A) புலி
(B) யானை
(C) சிங்கம்
(D) மான்
Answer: (B) யானை
7. ஜாண்டா மிருகங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட தேசிய பூங்கா?
(A) கிர்
(B) கஜிரங்கா
(C) துத்வா
(D) சிவமலை
Answer: (C) துத்வா
8. குஜராத்திலிலுள்ள கிர் வன விலங்கு சரணாலயத்தில் எந்த விலங்கு பாதுகாக்கப்படுகிறது?
(A) சிங்கம்
(B) யானை
(C) புலி
(D) மான்
Answer: (A) சிங்கம்
9. கிர் வன விலங்கு சரணாலயம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(A) 1975
(B) 1974
(C) 1973
(D) 1972
Answer: (D) 1972
10. அழியக்கூடிய முதலை இனங்களை பாதுகாக்க இந்திய அரசால் முதலை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
(A) 1975
(B) 1974
(C) 1973
(D) 1972
Answer: (A) 1975
11. அச்சுறுத்தக்கூடிய சிற்றினங்கள் அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது?.
(A) நீலப்புத்தகம்
(B) மஞ்சள் புள்ளி விவரப்புத்தகம்
(C) சிவப்புப்புள்ளி விவரப்புத்தகம்
(D) வெள்ளை புத்தகம்
Answer: (C) சிவப்புப்புள்ளி விவரப்புத்தகம்
12. சிறுத்தை எந்த வருடத்திலிருந்து அழிந்த இனமாக உள்ளது?
(A) 1975
(B) 1950
(C) 1973
(D) 1972
Answer: (B) 1950
13. புகழ் வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமையின் இகவிருத்தி இடம் ---------- கடற்கரை?
(A) மெரீனா
(B) மாஹிம்
(C) தீத்தல்
(D) ஒரிஸா
Answer: (D) ஒரிஸா
14. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பறவைகளின் பருவகால இடப்பெயர்வை கண்டறிந்தவர்?
(A) சலீம் அலி
(B) அரிஸ்டாடிஸ்
(C) ஸ்வீடன்
(D) வெங்கட்ராமன்
Answer: (B) அரிஸ்டாடிஸ்
15. சால்மன் மீன்கள் இனவிருத்திகாக கடலிலிருந்து நன்னீரை நோக்கி எவ்வளவு மைல்கள் பயணிக்கின்றன?
(A) 1250 மைல்கள்
(B) 3700 மைல்கள்
(C) 1500 மைல்கள்
(D) 2000 மைல்கள்
Answer: (C) 1500 மைல்கள்
16. பிரேசில் ஆமைகள் இனவிருத்திக்காக ------------ வாரங்களில் 1250 மைல்கள் பயணிக்கின்றன?
(A) 8
(B) 9
(C) 10
(D) 7
Answer: (A) 8
17. பாலூட்டிகளில் மிகவும் அதிகதூரம் நடைபெறும் வருடாந்திர வலசைப்போடுதல் இந்த உயிரினத்தில் நடைபெறுகின்றன?
(A) சால்மீன் மீன்கள்
(B) பிரேசில் ஆமைகள்
(C) பாரன்மைதான மான்கள்
(D) கிளிப்பூச்சிகள்
Answer: (C) பாரன்மைதான மான்கள்
18. நமது நாட்டில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
(A) 480
(B) 500
(C) 586
(D) 498
Answer: (B) 500
19. விராலிமலை மயில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) திருச்சி
(B) விழுப்புரம்
(C) இராமநாதபுரம்
(D) கர்நாடகா
Answer: (A) திருச்சி
20. காட்டு அணில் / குறவைமான்களுக்கான சரணாலயம் அமைக்கப்பட்டுள்ள இடம்?
(A) கோடியக்கரை
(B) கீழ்செல்வனூர்
(C) திருவில்லிபுத்தூர்
(D) கூந்தன்குளம்
Answer: (C) திருவில்லிபுத்தூர்

No comments:

Post a Comment