TNPSC - General Tamil - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Tamil

1. பாரதி இயற்பெயர் :சுப்பையா
2. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
3. பிள்ளைதமிழ் பருவம் :10
4. சித்தர் எத்தனை பேர் :18
5. நாடக தந்தை :பம்மல்
6. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
7. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
8. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
9. மூன்றாம் சங்கம் :மதுரை
10. நான்காம் சங்கம் :மதுரை
11. மண்சப்தாரி முறை :அக்பர்
12. சௌகான் டெல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
13. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
14. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்
15. தைமுர் படையெடுப்பு :1398
16. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
17. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
18. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6
19. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
20. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

No comments:

Post a Comment